• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 34

Lakshmi

Well-known member
Member
சொந்தங்கள் எல்லாம் சுத்தி இருந்தால் மன அழுத்தம் எல்லாம் காணமல் போய்விடும்.
 

Rajam

Well-known member
Member
சொந்தங்கள் சுற்றி இருந்தாலே
மனச்சுமை இல்லாமல் சுகமாக வாழலாம். கண்டிப்பும்,விட்டுக்கொடுத்தலும்
வேண்டும்.
 

Baby

Active member
Member
ஷப்பாடா... இனி பேலன்ஸ் எப்பி எனக்கு பிடிச்ச மாதிரி வருமே😍😍😍😍😍😍
 

Sridevi@vicappugivi

Active member
Member
Super ma thatha ivvalavu irangi vanthathe periya visayam avarukku varu kodutha pathil arumai semma epi😍😍😍😍
Varambanukku aapu vachachi inthal ellam appana pillai sagalaiye nnu kekkrane ila vanthu nippan appo yenna pannuvan
 

kothaisuresh

Well-known member
Member
அருமை. அந்த காலத்து மணுஷங்க அவ்வளவு சீக்கிரம் இறங்கி வர மாட்டாங்க. தாத்தா
இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிசு.குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் கிடைத்ததும் வேதா சரியாகிடுவா
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சொந்தங்கள் எல்லாம் சுத்தி இருந்தால் மன அழுத்தம் எல்லாம் காணமல் போய்விடும்.
ஆம் சிஸ்
நன்றி ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சொந்தங்கள் சுற்றி இருந்தாலே
மனச்சுமை இல்லாமல் சுகமாக வாழலாம். கண்டிப்பும்,விட்டுக்கொடுத்தலும்
வேண்டும்.
ஆமாம் மா
நன்றி ❤️
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom