• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 30

Rajam

Well-known member
Member
இந்த பதிவில் மனசெல்லாம் ரணம் தான்.
சந்தோஷமா கதையிலாவது வரட்டுமே.
நல்ம் பெறட்டும் இருவரும்.
 

kothaisuresh

Well-known member
Member
ரொம்பவே மனசுக்கு கஷ்டமான பதிவு.சீக்கிரம் எல்லாம் சரியாகணும்.இமயவரம்பனை கொலை கேஸ்ல உள்ள தள்ளுங்க
 

Baby

Active member
Member
வளைக்காப்புனு ஆசைப்படும்போதே நீங்க குட்டியை போட்டுத்தள்ளிடுவீங்கனு நினைச்சேன் சரிதான். சித்திரன் பிழைச்சு யாரெல்லாம் இவங்க இரண்டு பேரையும் அழிக்கனும் நினைச்சாங்களோ அவங்க முன்னாடி நல்லா வாழனும்..

ஆனா இவங்க வாழ ஆரம்பிக்கும்போது அவங்க இருப்பாங்களானு டவுட்டா இருக்கு
 

Sridevi@vicappugivi

Active member
Member
😭😭😭😭
Mudiyalai ma kannu kalangittu than padikkiren ivanga ellam manusangala arakkanunga ivanuga vazha thaguthi illa jenmanga avangalukku kandippa thandanai kidaikkanum ayyo innum manasu patharuthu ila kayal meendu varanum 😢
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இந்த பதிவில் மனசெல்லாம் ரணம் தான்.
சந்தோஷமா கதையிலாவது வரட்டுமே.
நல்ம் பெறட்டும் இருவரும்.
கொஞ்சம் கஷ்டமும் அவங்க அனுபவிக்கனும் னு இருக்கு மா
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரொம்பவே மனசுக்கு கஷ்டமான பதிவு.சீக்கிரம் எல்லாம் சரியாகணும்.இமயவரம்பனை கொலை கேஸ்ல உள்ள தள்ளுங்க
ம்ம் சிஸ் பாப்போம் சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வளைக்காப்புனு ஆசைப்படும்போதே நீங்க குட்டியை போட்டுத்தள்ளிடுவீங்கனு நினைச்சேன் சரிதான். சித்திரன் பிழைச்சு யாரெல்லாம் இவங்க இரண்டு பேரையும் அழிக்கனும் நினைச்சாங்களோ அவங்க முன்னாடி நல்லா வாழனும்..

ஆனா இவங்க வாழ ஆரம்பிக்கும்போது அவங்க இருப்பாங்களானு டவுட்டா இருக்கு
ம்ம் ஏதாவது செய்வான்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom