• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 25

Baby

Active member
Member
இது அநியாயம்... இருபத்தைந்து எப்பியைக் கொண்டுவந்துட்டு இதுக்கு மேல கனமான பதிவுனு சொல்ற உங்களை என்ன பன்னலாம்...

ஒரு லிப்லாக் வச்சு மனசை சமதானாப்படுத்துறீங்க பாத்தீங்களா அங்க நிக்குறீங்க நீங்க
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இது அநியாயம்... இருபத்தைந்து எப்பியைக் கொண்டுவந்துட்டு இதுக்கு மேல கனமான பதிவுனு சொல்ற உங்களை என்ன பன்னலாம்...

ஒரு லிப்லாக் வச்சு மனசை சமதானாப்படுத்துறீங்க பாத்தீங்களா அங்க நிக்குறீங்க நீங்க
ஹாஹா... நானே ரொம்ப ரொம்ப பீல் பண்ணி எழுதின எபி வரப் போகுது. அதான் சின்ன அலார்ட்!

படிச்சிட்டு என்னை வெட்டவா குத்தவானு யோசிக்கிறதுக்கு முன்னாடி நானே சரண்டர் ஆகிட்டேன் 😜😜

மக்கள் கொஞ்சம் சந்தோசமா இருக்கட்டும்னு தான்🙈🙈🙈
 

Rajam

Well-known member
Member
இவர்கள் இருவரில் யார் உயிர்க்கும் சேதாரம்
இல்லாமல் இருக்கனும்.
மனச தாங்காது.
 

kothaisuresh

Well-known member
Member
இன்னும் கனமான எபியா?ஏன் மா?
இரண்டு ஜோடிகளுக்கும் எந்த சேதாரமும் வரக்கூடாது சொல்லிட்டேன்.மனசு தாங்காது
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவர்கள் இருவரில் யார் உயிர்க்கும் சேதாரம்
இல்லாமல் இருக்கனும்.
மனச தாங்காது.
2 பேருக்கும் ஒன்னும் ஆகாது மா
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இன்னும் கனமான எபியா?ஏன் மா?
இரண்டு ஜோடிகளுக்கும் எந்த சேதாரமும் வரக்கூடாது சொல்லிட்டேன்.மனசு தாங்காது
அவங்களுக்கு எதுவும் ஆகாது சிஸ்
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom