• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 9

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Rajam

Well-known member
Member
ஜாதி வெறி பிடிச்ச
கொலையும் செய்த
குடும்பம் இவர்களை வாழவிடுமா?
தப்ப முடியுமா?
இனி இவர்கள் காதல்
கனிந்த விதம் பார்க்கலாம்.
வெய்டிங் அடுத்த எபிக்கு.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஜாதி வெறி பிடிச்ச
கொலையும் செய்த
குடும்பம் இவர்களை வாழவிடுமா?
தப்ப முடியுமா?
இனி இவர்கள் காதல்
கனிந்த விதம் பார்க்கலாம்.
வெய்டிங் அடுத்த எபிக்கு.
பார்ப்போம் அம்மா
நன்றி ♥️
 

Baby

Active member
Member
அடேய் சாதிவெறி பிடிச்ச கொலைக்கார குடும்பத்திலயா பிறந்திருக்க... ஸோ ஸேடு இளா....
 

Sridevi@vicappugivi

Active member
Member
இளா சேற்றில் முளைத்த செந்தாமரை போல தப்பி பிறந்துட்டான் இந்த ஜாதிவெறி பிடிச்ச குடும்பத்தில் இப்போ இவங்களை அந்த ஜாதி வெறி பிடிச்ச மிருகங்கள் வாழ விடுமா :cry:
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அடேய் சாதிவெறி பிடிச்ச கொலைக்கார குடும்பத்திலயா பிறந்திருக்க... ஸோ ஸேடு இளா....
ஆமா
நன்றி ♥️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இளா சேற்றில் முளைத்த செந்தாமரை போல தப்பி பிறந்துட்டான் இந்த ஜாதிவெறி பிடிச்ச குடும்பத்தில் இப்போ இவங்களை அந்த ஜாதி வெறி பிடிச்ச மிருகங்கள் வாழ விடுமா :cry:
பார்ப்போம் சிஸ்
நன்றி♥️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom