• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

💘கண்மணி 29💘

வாவ்! ஆத்தர்! சாந்திவனம் இப்போது Love Birdsகளால் நிறைந்திருப்பது போல ஒரு உணர்வு. 💖💖💖💖💖

சிவா என்னதான் ரொமான்டிக்கா பேச முயற்சி செய்தாலும், அவன் வசனம் எல்லாம் படிக்கும் போது சிரிப்பு தான் வருது. வக்கீலுக்கு இவ்வளவு சென்டிமென்ட்டா என்ற அளவுக்கு பயப்புள்ள கலக்குறான். சூப்பர் டா சிவா:love::love::love::love:
 
புரிதல் அழகிய பூவாக மொட்டு விட்ட நேரம்,
புன்னகை பிறந்தது பூமகள் மனதின் ஓரத்தில்,
புதியதொரு அத்தியாயம் ஆண்மகனும் தொடங்கினான்-அதில்

புத்துணர்வும் பெற்றது காதலில் மிதக்கும் இதயங்கள் இன்று!

(சிவா-பவா, அருண்-நதி; ஈஸ்வர்-ரதி; அனவருக்கும் இந்தக் கவிதை சமர்ப்பணம்💞💞💞)
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom