👫தேடல் 39👫 (Final)

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ இறுதி அத்தியாயம் 😎👇
👫 தேடல் 39 (Final) 👫
இந்தக் கதைக்கு நீங்க குடுத்த சப்போர்ட்டுக்கு தேங்க்ஸ்... சைலண்ட் ரீடர்சுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்... ரொம்ப சீக்கிரம் கதை முடிஞ்ச மாதிரி இருக்குல்ல... சீக்கிரம் செகண்ட் பார்ட் வரும் மக்களே! அதுக்கு டிராஃப்ட் ஒர்க் முடிச்சிட்டேன்... பட் அடுத்து 'யுத்த காண்டம்' ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்... அதுல லவ், ரொமான்ஸ் எதுவுமே இருக்காது... அப்புறம் என்ன தான் இருக்கும்னு நீங்க கேக்குறது புரியுது... அத கதை வர்றப்ப தெரிஞ்சிக்கோங்க... டாட்டா!

நன்றியுடன் 🙏

நித்யா மாரியப்பன்🦋
 

Rajam

Well-known member
Member
வைஷு ரகுவோட செட்டில் ஆகிடுவா.
இனிஜெமீயின் காதல் வாசுவவை மாற்றுவதை மபார்க்கலாம்.
ஜெமியின் குறும்பு, புத்தாசாலித்தனம்,
எல்லாம் இனி ரசிக்கலாம் இரண்டாம் பாகத்தில்..
 

Lakshmi

Active member
Member
அடுத்து வரப்போகும் ஜெமியின் குறும்புகளுக்காக வெயிட்டிங்.லவ் ரொமான்ஸ் இல்லாத அடுத்த கதைக்காகவும் வெயிட்டிங்.
 

Nithya Mariappan

✍️
Writer
வைஷு ரகுவோட செட்டில் ஆகிடுவா.
இனிஜெமீயின் காதல் வாசுவவை மாற்றுவதை மபார்க்கலாம்.
ஜெமியின் குறும்பு, புத்தாசாலித்தனம்,
எல்லாம் இனி ரசிக்கலாம் இரண்டாம் பாகத்தில்..
யெஸ் மா... ஒரே கதையா எழுதணும்னு தான் நினைச்சேன்... இடையில போட்டி கதை ஒன்னு எழுத வேண்டியதா ஆயிடுச்சு... அதான் ரெண்டு பாகமா ஆகிடுச்சு
 

Nithya Mariappan

✍️
Writer
அடுத்து வரப்போகும் ஜெமியின் குறும்புகளுக்காக வெயிட்டிங்.லவ் ரொமான்ஸ் இல்லாத அடுத்த கதைக்காகவும் வெயிட்டிங்.
தேங்க்யூ சிஸ்😍😍😍😍😍
 

Nithya Mariappan

✍️
Writer
Hi Nithya,
Why can't you start thedal part 2 first..
ஒரே கான்செப்டை ரொம்ப நாள் எழுத போரடிக்குது சிஸ்... என்னை அறியாம சீன்களுக்குள்ள சிமிலாரிட்டி வர ஆரம்பிச்சிடும்... அதனால தான் ஒரு கதை ஃபீலிங் குட்டா எழுதுனா இன்னொரு கதை கொஞ்சம் வித்தியாசமா எழுதுவேன்... யுத்தகாண்டம் ரொம்ப நாளுக்கு முன்னாடி யோசுச்சு வச்ச கதை... கரெண்ட் பொலிட்டிக்கல் சீனரியோக்கு இப்போ எழுதுனா ஆப்டா இருக்குமேனு தோணுச்சு... அதான் அதை முடிக்கிறேன்
 

Nithya Mariappan

✍️
Writer

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom