• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

🌸மலர் 30🌞 (Final)

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

பரிதி தீண்டிய பனிமலரே FINAL


கதைக்கு தொடர்ந்து கமெண்ட் பண்ணிய @kothaisuresh @Thani @EswariSasikumar @Megalaveera @அமுதா சக்திவேல் உங்களோட கமெண்ட்சுக்கு நன்றி😍😍😍

சைலண்ட் ரீடர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்... சீக்கிரம் அடுத்த கதையோட வர்றேன்... இந்த கதை நாளைக்கு ஈவ்னிங் 6 மணிக்கு ரிமூவ் செய்யப்படும்... நன்றி!
 

kothaisuresh

Well-known member
Member
அருமையான கதை. கடைசில எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு கதையை முடிச்சதுக்கு ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
 

Mahalakshmi

Active member
Member
அருமையான குடும்ப கதை.மிகவும் பிரமாதம்.நித்யா எழுதினதாச்சே.அப்படித்தானிருக்கும்
 

Thani

Well-known member
Member
அழகான கதை 😀நிறைவான முடிவு😍
அத்தை ருத்ரா மேல வைத்த பாசம் உண்மைதான் ....
அவன் எப்போ வெளியூர் போனாலும் சொல்லும் வார்த்தையை இந்த நிலையிலும் ....குழந்தைப்புள்ளைக்கு சொல்வது போல்.... காரம் சாப்பிட வேண்டாம் என்ன சொல்லுவது பாசத்தின் வெளிப்பாடு தான் .....😀
கமல் நாத் இவர்களுடன் சேர்ந்தது சூப்பர் 😀
பாடல் தெரிவு சூப்பர் ....பாட்டுபாடி அவள கவுத்திட்டான் ருத்ரா😀
சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom