• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

🌞மலர் 13🌸

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 13

Thani

Well-known member
Member
லலிதா அவங்களுக்கு நல்ல தண்டனை தான் கணவர் கொடுத்தது .....
ராஜேந்திரன் கொஞ்சம் மனசாட்சி உள்ளவர் தான் போலவே ....இருந்தாலும் இவரும் மனசை கொன்னு ஒரு முடிவை எடுத்திருக்கிறார்போல தன்னுடைய மனைவிக்காக....
அதானே ...மகன்மேல இல்லாத பாசம் ...ருத்ரா மேல இருக்கே ...இதற்கு காரணம் இருக்கு போலவே ....

ருத்ரா செம ...குங்குமம் வைத்து பொண்டாட்டி ஆக்கி அவளுக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தாச்சு ...
அப்பறம் என்ன ....😀
சூப்பர் ❤️
 
kothaisuresh

Well-known member
Member
குங்குமம் வைச்சி பெண்டாட்டினு
தெய்வ சன்னிதானத்தில் சொல்லியாச்சு 👌👌👌👌, லலிதாவுக்கு இந்த தண்டனை தேவைதான்
 
ராஜேந்திரன் நல்லவரா இருந்து எந்த பயனுமில்ல... அவர் ஒரு கையாலாகாத மனுசன்
 
Nithya Mariappan

✍️
Writer
குங்குமம் வைச்சி பெண்டாட்டினு
தெய்வ சன்னிதானத்தில் சொல்லியாச்சு 👌👌👌👌, லலிதாவுக்கு இந்த தண்டனை தேவைதான்
அவங்களுக்கு இதை விட பெரிய தண்டனை காத்திருக்கு
 
Nithya Mariappan

✍️
Writer
குங்குமம் வச்சு பொண்டாட்டி ஆக்கிட்டேன்ற...உங்க அத்தை வேணாம்னா என்ன செய்வ ருத்ரா😏

வில்லிக்கு சரியான தண்டனை
காதல் வந்துட்டா அத்தைய யாரு கண்டுக்கப் போறாங்க:p
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom