• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

🌊 அலை 38 (Epilogue) 🌊

பிரிய நிலா

Well-known member
Member
வெல்செட் சிஸ்.. அருமையாக முடிச்சுட்டீங்க.
கரை தீண்டும் கடல் அலையே எங்களின மனதையும் தீண்டிச் சென்று விட்டது.. சூப்பர் சிஸ்..
 
பிரிய நிலா

Well-known member
Member
ஒரு விளக்கமான விமர்சனம். என்னோட பார்வையில் கொடுக்கலாம்னு ஒரு சின்ன ஆசை சிஸ்.. ஏதோ எனக்கு தெருஞ்சு சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க...
 
பிரிய நிலா

Well-known member
Member
கரை தீண்டும் கடல் அலையே...
மதுரா அண்ட் மது செம. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் எல்லா விதமும் ரசிச்சு படிச்சேன்.

மதுரா பத்தி சொல்லனும். வீட்டை விட்ட வந்தபோது விளையாட்டுப் பெண்ணா. மதுகிட்ட வம்பு பண்ணுன இடம்.. தன்னால் காதல் பிரியக்கூடாதுனு தனுகிட்ட பேச வந்தது. அவகிட்ட சாரி சொல்ல மாட்டனு வந்தவ மதுகிட்ட சாரி சொன்னது. வயசான அந்த பாட்டி தாத்தாக்கு குடையை குடுத்தது. மசாலா டீ கீரை வடைனு பேசற இடமெல்லாம் சூப்பர் சிஸ்..

மதுசூதனன் பேரு போல கேரக்டர் செம .. ஆண்மகனாக இருக்க வேண்டிய அனைத்து குணமும் இருக்க ஒருத்தரா பார்த்து ரசித்தது. காதல் வராமல் கட்டாயத்தால் பழகிய தனுவிடம் எட்டி நின்றவன் மதுவிடம் நடந்ததை நினைத்தால் அவனது காதலை உணர முடிந்தது.. மகனாக அண்ணனாக காதலனாக கணவனாக தந்தையாக எல்லா இடமும் அருமையாக இருந்தது..

ரயில்வே ஸ்டேசன் பொண்ணு மேல மதுக்கு ஏற்பட்ட க்ரேஸ் அந்த பொண்ணு யாருனு தெரிந்த தருணங்கள். சண்டையிட்டது.. காதல் வந்தது. பிரிவு.. புரிதல்.. திருமணம்... குழந்தை அப்படினு ஒவ்வொரு சந்தர்ப்பமும் அழகா சொன்னீங்க சிஸ்..

காக்கிமேன் ரொம்ப அருமை சிஸ்.. இப்படியும் பெருந்தன்மையா இருக்க முடியுமானு வியந்த ஒருத்தர் ஸ்ரீதர். தான் மணக்க இருந்த பெண் தன்னை விரும்பவில்லை என தெரிந்ததும் அவங்க காதலுக்கு உதவி பண்றதுக்கு பெரிய மனசு இருக்கனும். ரஞ்சி மேல காதல் எல்லாம் சான்சே இல்லை. கலக்கீட்டீங்க சிஸ்..

ரஞ்சி கேரக்டர் ரொம்பவே அருமை. தங்கையா அக்காவா காதலியா மருமகளா இப்படி எல்லா இடத்திலும் பொறுப்பாக பொறுமையாக இருந்து மனசை கவர்ந்த கேரக்டர்...

அடுத்து ரேவதிமா. இவங்கள சொல்லனும்னா சிம்ளி ஹாட்சம். இவங்க மாதிரி ஒரு மாமியார் வேணும். எனக்கு தோணுனது அதுதான்..

அடுத்து அழகு ஆச்சி. இவங்கள அடிச்சுக்கவே முடியாது.

மதுரா குடும்பம் அவ போனதுக்கு அப்புறமாக அவங்க வீட்டு ஆண்கள் எல்லாரும் தங்களை மாத்திக்கிட்டது எல்லாம் இதுபோல நிஜமாக நடந்தால் எவ்ளோ நல்லாருக்கும்னு நெனைக்கவே வச்சது..

மது அண்ட் மது... ஸ்ரீ அண்ட் ஸ்ரீ... குடும்பம் நட்புனு எல்லாத்தையும் கலந்து கொடுத்து யாரையும் விடாமல் அழகாக சொல்லிய விதம் அருமை சிஸ்..

சிறு தவறுகள் நடந்தாலும் அதை திருத்திக்கவும், தப்தை திருத்திக்கிட்டா அவங்களை மன்னிக்கவும் செய்தது எல்லாம் நெகிழ வைத்தது.. காதலிற்குள் ஈகோ வரக்கூடாதுனு புரிய வச்சீங்க சிஸ்..

இறுதியா நான் நெனச்ச மாதிரியே ராகினுக்கு ஜோடியைக் காணோம்னு புலம்புனது உங்க காதுல கேட்டு கௌதம் ஜோடியாக வந்தது அட்டகாசம்..

எல்லார் வாரிசையும் சொல்லி ஹேப்பியா ஒரு எண்டிங். வெரி நைஸ் சிஸ்..

ரொம்ப நாள் அப்புறமா திருப்தியாக ஒரு நாவல் படிச்ச மகிழச்சி. இன்னும் நிறைய எழுதனும் சிஸ். வாழ்த்துகள்..
 
Nithya Mariappan

✍️
Writer
வெல்செட் சிஸ்.. அருமையாக முடிச்சுட்டீங்க.
கரை தீண்டும் கடல் அலையே எங்களின மனதையும் தீண்டிச் சென்று விட்டது.. சூப்பர் சிஸ்..
தேங்க்யூ சிஸ்😍😍
 
Nithya Mariappan

✍️
Writer
ஒரு விளக்கமான விமர்சனம். என்னோட பார்வையில் கொடுக்கலாம்னு ஒரு சின்ன ஆசை சிஸ்.. ஏதோ எனக்கு தெருஞ்சு சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க...
விமர்சனம் குடுக்குறதுக்கு அனுமதி எதுக்கு சிஸ்... தாராளமா சொல்லுங்க.... கூடவே கதைல நெருடல்கள் இருந்தாலும் தவறு இருந்தாலும் சொல்லுங்க... எனக்கு என் தவறுகள் தொடராம இருக்குறதுக்கு விமர்சனங்கள் தான் உதவும்🤗🤗
 
Nithya Mariappan

✍️
Writer
கரை தீண்டும் கடல் அலையே...
மதுரா அண்ட் மது செம. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் எல்லா விதமும் ரசிச்சு படிச்சேன்.

மதுரா பத்தி சொல்லனும். வீட்டை விட்ட வந்தபோது விளையாட்டுப் பெண்ணா. மதுகிட்ட வம்பு பண்ணுன இடம்.. தன்னால் காதல் பிரியக்கூடாதுனு தனுகிட்ட பேச வந்தது. அவகிட்ட சாரி சொல்ல மாட்டனு வந்தவ மதுகிட்ட சாரி சொன்னது. வயசான அந்த பாட்டி தாத்தாக்கு குடையை குடுத்தது. மசாலா டீ கீரை வடைனு பேசற இடமெல்லாம் சூப்பர் சிஸ்..

மதுசூதனன் பேரு போல கேரக்டர் செம .. ஆண்மகனாக இருக்க வேண்டிய அனைத்து குணமும் இருக்க ஒருத்தரா பார்த்து ரசித்தது. காதல் வராமல் கட்டாயத்தால் பழகிய தனுவிடம் எட்டி நின்றவன் மதுவிடம் நடந்ததை நினைத்தால் அவனது காதலை உணர முடிந்தது.. மகனாக அண்ணனாக காதலனாக கணவனாக தந்தையாக எல்லா இடமும் அருமையாக இருந்தது..

ரயில்வே ஸ்டேசன் பொண்ணு மேல மதுக்கு ஏற்பட்ட க்ரேஸ் அந்த பொண்ணு யாருனு தெரிந்த தருணங்கள். சண்டையிட்டது.. காதல் வந்தது. பிரிவு.. புரிதல்.. திருமணம்... குழந்தை அப்படினு ஒவ்வொரு சந்தர்ப்பமும் அழகா சொன்னீங்க சிஸ்..

காக்கிமேன் ரொம்ப அருமை சிஸ்.. இப்படியும் பெருந்தன்மையா இருக்க முடியுமானு வியந்த ஒருத்தர் ஸ்ரீதர். தான் மணக்க இருந்த பெண் தன்னை விரும்பவில்லை என தெரிந்ததும் அவங்க காதலுக்கு உதவி பண்றதுக்கு பெரிய மனசு இருக்கனும். ரஞ்சி மேல காதல் எல்லாம் சான்சே இல்லை. கலக்கீட்டீங்க சிஸ்..

ரஞ்சி கேரக்டர் ரொம்பவே அருமை. தங்கையா அக்காவா காதலியா மருமகளா இப்படி எல்லா இடத்திலும் பொறுப்பாக பொறுமையாக இருந்து மனசை கவர்ந்த கேரக்டர்...

அடுத்து ரேவதிமா. இவங்கள சொல்லனும்னா சிம்ளி ஹாட்சம். இவங்க மாதிரி ஒரு மாமியார் வேணும். எனக்கு தோணுனது அதுதான்..

அடுத்து அழகு ஆச்சி. இவங்கள அடிச்சுக்கவே முடியாது.

மதுரா குடும்பம் அவ போனதுக்கு அப்புறமாக அவங்க வீட்டு ஆண்கள் எல்லாரும் தங்களை மாத்திக்கிட்டது எல்லாம் இதுபோல நிஜமாக நடந்தால் எவ்ளோ நல்லாருக்கும்னு நெனைக்கவே வச்சது..

மது அண்ட் மது... ஸ்ரீ அண்ட் ஸ்ரீ... குடும்பம் நட்புனு எல்லாத்தையும் கலந்து கொடுத்து யாரையும் விடாமல் அழகாக சொல்லிய விதம் அருமை சிஸ்..

சிறு தவறுகள் நடந்தாலும் அதை திருத்திக்கவும், தப்தை திருத்திக்கிட்டா அவங்களை மன்னிக்கவும் செய்தது எல்லாம் நெகிழ வைத்தது.. காதலிற்குள் ஈகோ வரக்கூடாதுனு புரிய வச்சீங்க சிஸ்..

இறுதியா நான் நெனச்ச மாதிரியே ராகினுக்கு ஜோடியைக் காணோம்னு புலம்புனது உங்க காதுல கேட்டு கௌதம் ஜோடியாக வந்தது அட்டகாசம்..

எல்லார் வாரிசையும் சொல்லி ஹேப்பியா ஒரு எண்டிங். வெரி நைஸ் சிஸ்..

ரொம்ப நாள் அப்புறமா திருப்தியாக ஒரு நாவல் படிச்ச மகிழச்சி. இன்னும் நிறைய எழுதனும் சிஸ். வாழ்த்துகள்..
வாவ்😍😍😍 தேங்க்ஸ் அ லாட் சிஸ்... சும்மா போற போக்குல எழுதுன கதை தான்... எங்கம்மாவ மிரட்ட அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்னு சொல்லுறது என்னோட வழக்கம்... அப்பிடி போனா வாழ்க்கை எப்பிடிலாம் மாறும்னு யோசிச்சு எழுதுனது தான்... கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமும் இருக்கும்... இதுல ஜோக் என்னனா இந்த கதைய காப்பி அடிச்சு இன்னொருத்தவங்களும் சேம் டைப் கதை எழுத ட்ரை பண்ணுனாங்க... இம்புட்டு வரலாறு கொண்ட இந்த அரிய வகை கதையையும் கதாபாத்திரங்களையும் நீங்க ரசிச்சு சொன்ன விமர்சனம் மனசுக்கு நிறைவா இருந்துச்சு😍... தேங்க்யூ சோ மச்😘😘
 
Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom