• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

🌊 அலை 1 🌊

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

கரை தீண்டும் கடல் அலையே கதை இங்க ரீ-ரன் பண்ணலாம்னு இருக்கேன்... இனிமே டெய்லி மானிங் அண்ட் ஈவினிங் யூடி வந்துடும்... ரொம்ப சீரியசான கதை கிடையாது... ஜஸ்ட் ரொமான்டிக் காமெடி வகையறா தான்... கதையோட ஆரம்பத்துல கவிதைங்கிற நேம்ல எதுவோ கிறுக்கிருப்பேன்😜... இப்போ படிக்கிறப்ப எனக்கே அது க்ரிஞ்சா தான் தோணுது😜... அட்ஜெஸ்ட் கரோ😉 முதல் யூடிக்கான லிங்க் இதோ👇
 
Last edited:

பிரிய நிலா

Well-known member
Member
புயல் என்ன பண்ணுச்சுனு பார்த்துட்டேன் சிஸ்..
மதுவோட ஆளை அவனோட சிஸ்டர்னு நெனச்சு ஆரம்பமே அமர்க்களம் பண்ணிட்டா மதுரா...
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom