thank you akkaLovely. Nice update dear
உண்மை ப்ரெயின் மட்டும் ஓவர் டைம் பாக்கும்... ஹார்ட் லே ஆப் பண்ணிட்டு சிவனேனு இருக்கும் இது ஒரு வகையான மேனுபேக்சரிங் டிபெக்ட்ஓவர் brainya இருந்தா இப்படி தான் சின்ன விஷயத்தையும் ஒத்துக்க தோணாது. வாதாடும் மூளை, மனசு எல்லாம்
thank you maLovely and good going..
அவ நிலாக்கு சொன்ன உவமை தான் அவளுக்கும் இந்தப் பையனுக்கு அது இன்னும் புரியல போலஅழகான எபி சிஸ்.. யசோ மலை ஏறாமல் ப்ரப்போஸ் பண்ணிட்டா போல..