• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 6 ☔

Rajam

Well-known member
Member
யசோ ஆச்சரியமா பார்த்தது யாரை.
நல்ல காலம் மோதல் தடுக்கபட்டது.
 

பிரிய நிலா

Well-known member
Member
யாருமா அது.. காரை இடிக்க வந்தது வில்லனா இருக்கும்னு நெனச்சா யசோ ஆச்சர்யமா பார்க்கறா..
அப்போ வந்தது யாரு..
 

Nithya Mariappan

✍️
Writer
யாருமா அது.. காரை இடிக்க வந்தது வில்லனா இருக்கும்னு நெனச்சா யசோ ஆச்சர்யமா பார்க்கறா..
அப்போ வந்தது யாரு..
இந்தக் கதைல வில்லன் யசோ சித்துவோட வாய் தான்😁😁😁 ஓவரா பேசி அவங்களை பிரிச்சிடும்
 

பிரிய நிலா

Well-known member
Member
இந்தக் கதைல வில்லன் யசோ சித்துவோட வாய் தான்😁😁😁 ஓவரா பேசி அவங்களை பிரிச்சிடும்
இரண்டுல ஒன்னாச்சும் இறங்கி வருதா.. சண்டை போட்டு நம்ம பிபியை எகிற வைக்குதுங்க...
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom