☔ மழை 50 ☔ (Final)

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II இறுதி அத்தியாயம்😎👇

☔ மழை 50 ☔ (Final)

ஒரு வழியா செகண்ட் பார்ட் சிறப்பா முடிஞ்சிருச்சு... இந்தக் கதைக்கு நீங்க எல்லாரும் குடுத்த ஆதரவுக்கு நன்றி! சைலண்ட் ரீடர்சுக்கு எப்பவும் போல ஸ்பெஷல் தேங்க்ஸ்... அப்புறம் கதைய படிச்சு உணர்ச்சிவசப்பட்டு மதவுணர்வுகளை புண்படுத்துனதா எண்ணிய உள்ளங்கள் தொடர்ந்து படிச்சிருங்கினா உங்களுக்கும் நன்றிங்க... நீங்க இல்லனா இந்தக் கதை முப்பதெட்டு யூடில சாதாரணமா முடிஞ்சிருக்கும்... உங்களோட வலுவான ஆதரவு தான் ஐம்பது யூடி வரைக்கும் என்னை எழுத வச்சுது... இந்தக் கதை நிறைய உண்மைச்சம்பவங்களை ரிசம்பிள் பண்ணுச்சுனு யாராச்சும் நினைச்சீங்கனா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது... அப்புறம் யாரு ருத்ராஜி, முக்தி எங்க இருக்கு இந்தக் கேள்விகளுக்கான பதிலை உங்களோட சிந்தனைக்கு விட்டுடறேன்... போட்ட டிஸ்க்ளெய்மருக்கு நியாயம் பண்ணிருக்கேன்னு நம்புறேன்... மூன்றாவது பாகத்துல சாரு ஜித்து லவ் ஸ்டோரிய சொல்லலாம்னு இருக்கேன்... வழக்கம் போல அதுலயும் எதாச்சும் கருத்தை பதுக்கி வச்சு எழுதணும்னு ஐடியா இருக்கு... அந்த நேரத்துல எந்தப் பிரச்சனை பீக்ல இருக்குதோ அதை கதையோட கலந்துடலாம்னு எப்பவும் போல மூன்றாவது பாகத்தை காலவரையற்று ஒத்தி வைக்கிறேன்... அடுத்த கதை அலாதி தேடலாய் நீ இன்னும் ஒரு வாரம் கழிச்சு வரும்... ஆல்ரெடி சொன்னது போல அது சாதாரண ஃபீலிங் குட் ஸ்டோரி தான்... அதனால எதிர்பார்ப்பு இல்லாம படிக்க ஆரம்பிங்க... அலாதி தேடல் வழக்கமான நேரத்துல வர ஆரம்பிச்சிடும்... அதுக்கு முன்னாடி கதைக்கான தேடல் பகுதில இருக்குற லிங்க்ஸ் எல்லாமே நீங்க கூகுள் பண்ணி பாத்துக்கலாம்... அப்போ இன்னும் நிறைய டீடெய்ல்ஸ் உங்களுக்குக் கிடைக்கும்... அது வரைக்கும் டாட்டா மக்களே!
கதைக்கான தேடல்
https://www.seamedu.com/blog/inside-story-heres-how-a-typical-news-studio-works/

http://www.puthiyathalaimurai.com/n...or-his-life-with-an-injury-on-an-iceberg.html

https://www.newslaundry.com/2021/05...s-yoga-centre-was-built-illegally-heres-proof

https://irfanclicks.com/photography-tips-tamil-tutorial-part-5/

https://timesofindia.indiatimes.com/blogs/dhwani-winds/a-world-of-godmen-lovers/

https://www.dtnext.in/News/TopNews/.../When-your-godmen-turn-conmen-under-cover.vpf

https://www.newslaundry.com/2021/05/17/how-sadhguru-built-his-isha-empire-illegally

https://www.thehindu.com/news/natio...ndation-flouted-norms-cag/article24393672.ece

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=536806

https://globalanticorruptionblog.co...ust-laws-facilitate-money-laundering-empires/

https://www.thehindubusinessline.co...neak-into-a-victims-phone/article29854706.ece

https://theprint.in/opinion/rise-of...blem-with-hiring-internet-mercenaries/314457/

https://www.financialexpress.com/in...pyware-developed-by-israeli-firm-nso/1751587/

http://hindusamayams.blogspot.com/2014/02/blog-post_7420.html

https://www.aanmeegamalar.com/view-article/பலன்கள்/2175

https://www.dinamani.com/editorial-...sting-facts-about-the-rudraksha--2955211.html

https://www.dw.com/en/the-dark-side-of-indias-self-styled-godmen/a-38957408

https://www.indiatimes.com/news/india/7-indian-godmen-who-thought-they-were-indomitable-until-the-law-caught-up-with-them-328535.html

https://indianexpress.com/article/india/predators-in-the-guise-of-godmen-a-list-of-self-styled-gurus-and-their-sexual-assault-controversies-4665328/

https://www.youthkiawaaz.com/2011/10/the-business-of-being-a-god-man/

https://globalanticorruptionblog.com/2020/07/22/godmen-or-conmen-how-indias-religious-trust-laws-facilitate-money-laundering-empires/

https://www.vice.com/en/article/k7a859/india-obsessed-with-godmen-and-cults

https://www.hindustantimes.com/india-news/after-marathon-income-tax-raid-godman-kalki-bhagwan-faces-ed-heat/story-c5g51yW95NWHdIwVLqVVQN.html

https://hindustanuniv.ac.in/diploma_in_advt_photography.php
 
EswariSasikumar

Active member
Member
Vazhthukkal dear. Success fullah complete panniyaachchu story. Evlo effort potthathukku hattsoff to you da. Neraya information therinjikkitten. Onnoda kathai padikkirappo yellam yethaavathu oru vishayam therinjikkiren. Keep going da 💐 💐💖💖💖
 
Thanks a lot akka😘😘 u r one of the best supporters of mine😍 neenga kudukira moral supports thaan kathaiya yelutha vaikuthu❤️❤️
 
நித்யா சிஸ் சூப்பர்.... சாருவை விட ஏன் சித்துவை விட இந்த பாகத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் ஜித்து தான்..

நெக்ஸ்ட் பார்ட்ல இவர்தான் ஹீரோனு சொல்லிட்டீங்க. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் பார்ட்...

இடையில் கொஞ்சம் பார்ட்ஸ் படிச்சுட்டு கமெண்ட்ஸ் எதுவும் சொல்ல முடியல..

சீக்கிரமா முழுக்கதைக்கும் விமர்சனம் எழுதறேன். நிறைய கருத்துகளை அழகா சொல்லி இருக்கீங்க...

உங்க ஸ்பெசலே நிறைய ஜோடிகளை வச்சு அழகா மேனேஜ் பண்ணி எழுதறீங்க...

கரை தீ்ண்டும் அலைகடல் நீயே ல உறவினர்களை வச்சு அவ்ளோ ஜோடிகளை மேக் பண்ணுனீங்க. இங்க ப்ரண்ட்ஸ் வச்சு சூப்பர் சிஸ்..
 
தேங்க்யூ சோ மச் மா😍😍😍😍
 
sugan

New member
Member
Wow... Nithya sis really awesome work... தொய்வே இல்லாம ஸ்டோரி படிக்க ரொம்ப பிடிச்சிருக்கு...front la நீங்க தர information lam romba Nalla இருந்துச்சு...நெறைய refer Panni content base Panni அரசியல் திருக்குறள் and ஃபோட்டோகிராபி really super.. waiting for third part... Jithu❤️ Charu lovable pair ....
 
Aww🤩🤩🤩 thank you so much
 
Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom