உண்மைம்மா... பலவீனத்தை மறைக்க அசட்டுத்தனமா நடந்துக்கிறவங்க அந்த அசட்டுத்தனத்துக்கு தைரியம்னு பேர் வச்சு காமெடி பண்ணுறாங்கபலவீனங்களை எல்லாம்
அசட்டுத்தனத்தில் தானே மறைச்சிக்க
முடியும்.
எல்லோரும் பத்திரமாக வெளியேறியது
மகிழ்ச்சியா இருந்தாலும்,
இதற்கு ரவீந்திரன் விலையாகப்
போவாறோனு பயமா இருக்கு.
தேங்க்யூ அக்காInteresting update.
பத்திரமா வெளியேறுற மாதிரி தான் எழுத முடியும் சிஸ்... இல்லனா மூக்குத்தி அம்மன் மூவிய பாத்து இந்தப் பொண்ணு கதை எழுதுதுனு கிளப்பி விட்டுடுவாங்கபதிவை படிக்கும் போது அவர்கள் பத்திரமாக கிளம்பி விட வேண்டுமே என்று பயமான மனதுடன் படித்தேன்.