• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 41☔

Rajam

Well-known member
Member
பலவீனங்களை எல்லாம்
அசட்டுத்தனத்தில் தானே மறைச்சிக்க
முடியும்.
எல்லோரும் பத்திரமாக வெளியேறியது
மகிழ்ச்சியா இருந்தாலும்,
இதற்கு ரவீந்திரன் விலையாகப்
போவாறோனு பயமா இருக்கு.
 

Lakshmi

Well-known member
Member
பதிவை படிக்கும் போது அவர்கள் பத்திரமாக கிளம்பி விட வேண்டுமே என்று பயமான மனதுடன் படித்தேன்.
 

Nithya Mariappan

✍️
Writer
பலவீனங்களை எல்லாம்
அசட்டுத்தனத்தில் தானே மறைச்சிக்க
முடியும்.
எல்லோரும் பத்திரமாக வெளியேறியது
மகிழ்ச்சியா இருந்தாலும்,
இதற்கு ரவீந்திரன் விலையாகப்
போவாறோனு பயமா இருக்கு.
உண்மைம்மா... பலவீனத்தை மறைக்க அசட்டுத்தனமா நடந்துக்கிறவங்க அந்த அசட்டுத்தனத்துக்கு தைரியம்னு பேர் வச்சு காமெடி பண்ணுறாங்க😜😜
 

Nithya Mariappan

✍️
Writer
பதிவை படிக்கும் போது அவர்கள் பத்திரமாக கிளம்பி விட வேண்டுமே என்று பயமான மனதுடன் படித்தேன்.
பத்திரமா வெளியேறுற மாதிரி தான் எழுத முடியும் சிஸ்... இல்லனா மூக்குத்தி அம்மன் மூவிய பாத்து இந்தப் பொண்ணு கதை எழுதுதுனு கிளப்பி விட்டுடுவாங்க😜😜
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom