• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 26 ☔

Rajam

Well-known member
Member
முகுந்த் மரணம் வருத்தமா இருக்கு.
திருந்தி வந்தானா ராகேஷ்னு தெரியலை.
ரவீந்தர் யசோவுக்கு உதவுவாரா.
புத்திர சோகம் அவரை அவளுக்கு
உதவச் செய்யுமா.
 

Lakshmi

Well-known member
Member
சித்தார்த் ஏன் இப்படி கடிவாளம் கட்டிய குதிரை போலவே இருக்கிறார்.யசோதா சொல்வதை கொஞ்சம் கூடவா consider செய்ய மாட்டார்.
 

பிரிய நிலா

Well-known member
Member
குருட்டு நம்பிக்கை எவ்வளவு ஆபத்தானது என சித்துவை பார்த்தால் புரிகிறது...

யசோ அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபிப்பாள்...
 

EswariSasikumar

Well-known member
Member
இந்த மாதிரி ஆளுங்களோட கண்மூடித்தனமான நம்பிக்கையை ருத்ராஜி மாதிரியான ஆளுங்க யூஸ் பண்ணிக்கிறாங்க.
 

Nithya Mariappan

✍️
Writer
முகுந்த் மரணம் வருத்தமா இருக்கு.
திருந்தி வந்தானா ராகேஷ்னு தெரியலை.
ரவீந்தர் யசோவுக்கு உதவுவாரா.
புத்திர சோகம் அவரை அவளுக்கு
உதவச் செய்யுமா.
புத்திரசோகம் எவ்ளோ பெரிய ஆளையும் சாய்ச்சிடும்மா... ரவீந்திரனையும் மாத்தும்னு நம்புவோம்
 

Nithya Mariappan

✍️
Writer
சித்தார்த் ஏன் இப்படி கடிவாளம் கட்டிய குதிரை போலவே இருக்கிறார்.யசோதா சொல்வதை கொஞ்சம் கூடவா consider செய்ய மாட்டார்.
அவன் ஒரு அறிவுஜீவி சிஸ்.... யார் சொன்னாலும் கேக்கமாட்டான்... பட்டு திருந்துற கேஸ் அது
 

Nithya Mariappan

✍️
Writer
குருட்டு நம்பிக்கை எவ்வளவு ஆபத்தானது என சித்துவை பார்த்தால் புரிகிறது...

யசோ அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபிப்பாள்...
அவன் அப்பிடி தான்... யாரை நம்புனாலும் கண்மூடித்தனமா நம்புவான்
 

Nithya Mariappan

✍️
Writer
இந்த மாதிரி ஆளுங்களோட கண்மூடித்தனமான நம்பிக்கையை ருத்ராஜி மாதிரியான ஆளுங்க யூஸ் பண்ணிக்கிறாங்க.
ஆன்மீகவாதிகளோட முதலீடே மக்களோட குருட்டுநம்பிக்கை தான் அக்கா
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom