• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 22 ☔

Rajam

Well-known member
Member
பரோலில் வரும் ராகேஷால்
யசோவுக்கு ஆபத்து வராம இருக்கனும்.
சித்துவுக்கு சிந்தனையே இல்லை.
பழிவாங்கும் எண்ணம் இருக்காதா என்ன.
 

Lakshmi

Well-known member
Member
ராகேஷ் செய்தது தப்பு என்று நினைத்தால் சரி, இவர்களால் தான் ஜெயிலுக்கு வந்தோம் என்று நினைத்து பழி வாங்க நினைத்தால், ஏனென்றால் ஜெயில் இருந்து வரும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாதே.
 

பிரிய நிலா

Well-known member
Member
சூப்பர் சிஸ்.. இந்திரஜித் சாருவை லவ் பண்றது பச்சையா தெரியது. சார் மட்டும் இன்னும் ஒத்துக்கவே மாட்டேங்கறார்..

ராகேஷ் பரோல்ல எடுக்கப் போறாங்க. சித்து கனவுல வந்த மாதிரி ஏதாச்சும் ஆபத்து வருமா...

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி...
 

Nithya Mariappan

✍️
Writer
பரோலில் வரும் ராகேஷால்
யசோவுக்கு ஆபத்து வராம இருக்கனும்.
சித்துவுக்கு சிந்தனையே இல்லை.
பழிவாங்கும் எண்ணம் இருக்காதா என்ன.
கண்டிப்பா பழிவாங்குற எண்ணம் இருக்கும்மா
 

Nithya Mariappan

✍️
Writer
சூப்பர் சிஸ்.. இந்திரஜித் சாருவை லவ் பண்றது பச்சையா தெரியது. சார் மட்டும் இன்னும் ஒத்துக்கவே மாட்டேங்கறார்..

ராகேஷ் பரோல்ல எடுக்கப் போறாங்க. சித்து கனவுல வந்த மாதிரி ஏதாச்சும் ஆபத்து வருமா...

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி...
சார் மட்டுமா ஒத்துக்க மாட்றாரு? மேடமும் தான் ஒத்துக்க மாட்றாங்க😜
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom