• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 20 ☔

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வந்தாயே மழையென நீயும் அத்தியாயம் II-20 😎👇


☔ மழை 20 ☔

போன யூடில கமெண்ட் பண்ணல.. மன்னிச்சூ... கல்யாணவேலைகள் அதிகம்...முடிஞ்சவரை கமெண்ட் பண்ணுறேன் மக்களே🤗🤗
 

Rajam

Well-known member
Member
முக்திபவுன்டேஷன் பற்றிய
புலனாய்வு நடக்குமா.
விடுவார்களா அவர்கள் கணவர்கள்.
சித்துவ விட அபி பணத்தில்
விளையாடி இருக்கான்.
முதலமைச்சர் அதிகாரத்தை மீறி
ஊழல் வெளிவருமா.
 

Nithya Mariappan

✍️
Writer
முக்திபவுன்டேஷன் பற்றிய
புலனாய்வு நடக்குமா.
விடுவார்களா அவர்கள் கணவர்கள்.
சித்துவ விட அபி பணத்தில்
விளையாடி இருக்கான்.
முதலமைச்சர் அதிகாரத்தை மீறி
ஊழல் வெளிவருமா.
அபி தந்திரக்காரன்மா... அவன் சமயோஜிதமா யோசிப்பான்😉
 

EswariSasikumar

Well-known member
Member
Yellaam therinjim yethuvum seiyya mudiyaam vedikkai thaan paakkurom. Thalaimai sari ellaina ethu thaan nadakkum pola.....
 

பிரிய நிலா

Well-known member
Member
யசோ இனிமேல் ருத்ராஜி விசயத்தில் சும்மா இருக்க மாட்டா... அதன் விளைவுகள் யசோ அண்ட் சித்து அவர்களின் குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா...?

சாருலதா இந்திரஜித்தை லவ் பண்றாளா.. இது அவனுக்கு நல்லாவே தெரியுது போல.. நீ நடத்து டா...
 

Nithya Mariappan

✍️
Writer
யசோ இனிமேல் ருத்ராஜி விசயத்தில் சும்மா இருக்க மாட்டா... அதன் விளைவுகள் யசோ அண்ட் சித்து அவர்களின் குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா...?

சாருலதா இந்திரஜித்தை லவ் பண்றாளா.. இது அவனுக்கு நல்லாவே தெரியுது போல.. நீ நடத்து டா...
கண்டிப்பா அவங்க வாழ்க்கையை பாதிக்கும்😪😪😪
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom