• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வெள்ளையாடை தேவதை

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 இன்று சர்வதேச செவிலியர் தினம்... இப்போது இருக்கும் அசாதாரண சூழலில், நம் உயிர் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி இருக்கும் ஒவ்வொரு செவிலியர்களுக்கும் இந்த சிறுகதை சமர்ப்பணம்...🙏🙏🙏

eiHB0QF38103.jpg

வெள்ளையாடை தேவதை

காலை 9 மணி… ஆங்காங்கே வியாபாரத்தை துவங்குவதும், கடையைத் திறப்பதும், பணிக்குச் செல்வதுமாக மக்கள் தங்கள் வேலைகளில் சுறுசுறுப்பாக காணப்பட்டனர். திடீரென்று அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட, அந்த பரபரப்பான சூழலிலும் மக்கள் ஆங்காங்கே தேங்கி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர்.

அங்கு நடந்தது இதுவே… வியாபாரத்திற்காக திறக்கப்பட்டது அந்த கடை. அப்போது தான் திறக்கப்பட்டதால், அதன் உரிமையாளர் மட்டுமே அங்கு பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது உள்நுழைந்த முகமூடி போட்ட இருவர், அந்த உரிமையாளரை அடித்துவிட்டு, அங்கிருந்த சில பொருட்களையும் கல்லாப்பெட்டியையும் களவாடிக் கொண்டு வெளியே ஓடினர்.

அதைக் கண்ட அங்கிருந்த ஒன்றிரண்டு இளைஞர்கள் அவர்களை சுற்றி வளைக்க முற்பட்டனர். அப்போது அருகிலிருந்த ஒரு முதியவரை இழுத்த ஒருவன், அவர் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தி, “யாராவது கிட்ட வந்தீங்கன்னா இவர கொன்றுவேன்…” என்று வழக்கமான சினிமா வசனத்தைப் பேசினான்.

அதில் தயங்கிய அவ்விளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அடுத்த நொடி ஏதோ மாயம் நிகழ்ந்தது போல், அனைவர் முகத்திலும் ஆசுவாசம் பிறக்க, அக்கயவர்கள் முகமோ எதையோ எதிர்பார்த்து வெளிறியது.

“டேய் அவ தான் டா…” என்று ஒருவன் சொல்ல… அப்பெரியவரின் கழுத்திலிருந்த கத்தி தானாக கீழே இறங்கியது…

அப்பெரியவரோ அவனைத் துச்சப் பார்வை பார்க்க, இவ்வளவு நேரம் ஏகத்தாளமாய் நின்றவனோ இப்போது நடுங்கியபடி திரும்பிப் பார்த்தான்.

அங்கு தன் மேலங்கியின் ஒரு முனை நீண்டு அவளின் சுருள் முடிக்கு போட்டியாக காற்றில் படபடவென அசைய, முகத்தின் பாதியை முகமூடி மறைத்திருக்க, மேற்சட்டையில் நம்பிக்கைக்கான அடையாளம் பொறித்திருக்க, நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தாள் அவள்…

அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே பயந்து போன அக்கயவர்கள், களவாடிய அனைத்துப் பொருட்களையும் அங்கேயே விட்டுவிட்டு ஓட, சில வினாடிகள் அவர்களை ஓடவிட்டு கேலிச்சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்தவள், ஒரே நொடியில் பறந்து சென்று அவர்களின் முன் நிற்க, பயத்தில் பின்வாங்கினர் அவ்விருவரும்.

ஓர் அலட்சிய பாவனையுடன் முன்னோக்கி சென்றவளின் முகத்தில் ஏதோ திரவம் விழ, திடுக்கிட்டு எழுந்தாள் அவள், கீர்த்தி…

“ச்சே கனவு…” என்றவாறே மீண்டும் படுக்கச் செல்ல…

“அடியேய்… இப்போ மட்டும் எழுந்துக்கல, தோசைக் கரண்டியாலேயே முதுகுல நாலு இழுப்பு இழுத்துடுவேன்…” என்ற தன் அன்னையின் பாசமிகு வார்த்தைகளையே திருப்பள்ளியெழுச்சியாய் மாற்றியபடி எழுந்தமர்ந்தாள் கீர்த்தி.

கீர்த்தி, இக்கால யுவதி. இரவு வேலை முடிந்து தாமதமாக வந்து, மறுநாள் காலை 8 மணிக்கு விழிக்கவே படாத பாடுபடுபவள். அவளின் அன்னை கூட, “என்னடி ராக்கோழி மாதிரி நைட் ஃபுல்லா வேல பார்த்துட்டு, காலைல லேட்டா எழுந்துக்குற… உன்னயெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணி கரை சேர்க்கப் போறேனோ…” என்று அங்கலாய்த்தார்.

“பேசாம நைட் டூட்டி பார்க்குறவனா கல்யாணம் பண்ணி வச்சுருங்க…” என்று அவள் கண்சிமிட்ட, “அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்… ஒழுங்கா வேலைக்குப் போறத மட்டும் இப்போ பாரு…” என்று பதில் கொடுத்தார் அவளின் அன்னை.

“ஹ்ம்ம் உங்களுக்கு போய் என் அஞ்சு நிமிஷத்த வேஸ்ட் பண்ணி ஐடியா கொடுத்தேன் பாருங்க… என்ன சொல்லணும்…” என்று சென்று விட்டாள்.

எழுந்ததும் முதல் வேலையாக தொலைக்காட்சியில் பாடல்களை ஒலிக்க விட்டே, தன் காலைக்கடன்களை முடிக்கச் சென்றாள்.

சமையலறையில் அன்னையின் முணுமுணுப்புகள் காதில் கேட்டாலும், ஒரு சிரிப்புடனே தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.

இது தான் அவள்… எதையும் ஒரு புன்னகையுடன் கடந்து சென்று விடுவாள். குறும்புப் பேச்சும் கலகல சிரிப்புமாக இருப்பவளை அந்த தெருவில் வசிக்கும் அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் தன் வாய் ஜாலத்தைக் கொண்டு அதை தீர்க்கத் தெரிந்த வித்தைக்காரி.

சிவகாமி, தன் பெண்ணின் வாதத் திறமையை, “ஹ்ம்ம் என்னமா பேசுற… உன்ன வக்கிலுக்கு படிக்க வச்சுருக்கணும்…” என்று புகழ்பவர், சில நேரங்களில், “இப்படி வாய் பேசிட்டு திரியுரியே, உன்னயெல்லாம் எப்படி கரை சேர்க்கப் போறேனோ… தெரியலையே…” என்று புலம்புவார். எல்லாம் அவர் காதில் விழும் செய்திகளைப் பொறுத்தது.

அங்கு தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே

அவளின் அன்னை காபியை அவள்.கையில் திணித்து விட்டு, “ஏன் டி உனக்கு போட்டு வச்ச காபிய கூட கிச்சன்ல வந்து எடுத்துக்க மாட்டீயா…” என்று திட்ட…

“ம்மா உன்ன பத்தி தான் மா பெருமையா பாடிட்டு இருந்தேன்…” என்று மீண்டும் அந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடலைப் பாட…

“இந்த வாய் மட்டும் இல்லனா உன்ன நாய் தூக்கிட்டு போயிடும் டி…” என்றவாறே சமையலறைக்குச் சென்றார். கீர்த்தி கிளம்பி வெளியே வரும்போது கூட அவளின் அன்னை, அவள் புகழ் பாடுவதை நிறுத்தவில்லை.

“வளர்ந்த பொண்ணு மாதிரியா நடந்துக்குறா… இன்னும் மனசுல குட்டி பாப்பான்னு நெனப்பு… இவளுக்கு தலை சீவுறதுல இருந்து, டிபன பாக்ஸ் எடுத்து வைக்கிறது வரைக்கும் நான் தான் செய்ய வேண்டியதா இருக்கு… இவளுக்கு என்னைக்கு பொறுப்பு வந்து… ஹ்ம்ம் இவளயெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணி குடுக்கப் போறேனோ… தெரியலையே…” என்று தினமும் புலம்பும் அதே புலம்பலை அவர் புலம்பிக் கொண்டிருக்க…

அவரின் கன்னத்தில் முத்தமிட்டவள், “ம்மா இப்படி ஓவரா புலம்பிட்டே இருந்தேனா பிபி தான் ரைஸ் ஆகும்… சோ கூல் டவுன்… நான் வேலைக்கு கிளம்புறேன்… நான் இல்லனதும் பக்கத்து வீட்டு மாமி கூட கடலை போடாம வீட்டுலேயே இருக்கணும்…” என்று கண்ணடித்துக் கூறி விடைபெற்றாள்.

சிவகாமியோ, “போடி போ… எனக்கே அட்வைஸ் பண்றீயா…” என்றவரின் குரலில் மருந்திற்கும் கோபமில்லை. சிரிப்புடனே அவரின் கன்னத்தை துடைத்துக் கொண்டார்.

இதோ அவள் வந்துவிட்டாள் தான் வேலையிடத்திற்கு. இதுவரை அவள் முகத்திலிருந்த குறும்புத்தனம் காணாமல் போக, சாந்தமான முகமும், நிமிர்ந்த நடையும், அளவான புன்னகையுமாக நடந்து வந்தாள், கீர்த்தி.

அங்கிருந்த செக்யூரிட்டி மரியாதையான புன்னகையை இவளிற்கு செலுத்த, அருகில் வந்தவள், “என்ன ண்ணா உங்க பொண்ணுக்கு இப்போ எப்படி இருக்கு…” என்று வினவினாள்.

“கீர்த்தி மா, நீ சொன்னது போலவே பண்ணோம்… இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு மா… அவளும் உன்ன பார்க்கணும்னு சொன்னா… நான் தான் நீங்க இப்போ பிஸியா இருக்கீங்க… கொஞ்ச நாள் கழிச்சு போலாம்னு சொல்லி வச்சுருக்கேன்…”

“ஆமா ண்ணா… மழை சீசன் வேற. அதான் எல்லாருக்கும் காய்ச்சல் வேகமா பரவிட்டு இருக்கு… நானே வீட்டுக்கு வந்து பாப்பாவ பார்க்குறேன்னு சொல்லிடுங்க அண்ணா…” என்று கூறிவிட்டு அந்த மருத்துவமனை வளாகத்தை நோக்கி நடைபோட்டாள்.

ஆம்… கீர்த்தி மருத்துவமனையில் தான் வேலை செய்கிறாள். மருத்துவராக அல்ல… செவிலியாக… சிறு வயதிலேயே மருத்துவத் துறையில் ஆர்வம் கொண்டவள், தன் குடும்ப சூழ்நிலை காரணமாக, அவளாகவே ‘நர்சிங்’ படிப்பை தேர்ந்தெடுத்தாள்.

இயல்பிலேயே பொறுமையும், சகிப்புத் தன்மையும் உடையவளுக்கு, செவிலிப் பணி எளிதாகவே இருந்தது. மேலும் மனதிற்கு பிடித்த துறையானதால் வேலையும் கஷ்டமாக இல்லை. அவளின் சிரித்த முகமே, பல நோயாளிகளுக்கு அவளை பிடித்தவளாக மாற்றியது. நோய் குணமாகி வெளியேறும்போது இவளிடம் வந்து விடைபெறும் அளவிற்கு எல்லாரிடத்திலும் அன்பு பாராட்டினாள்.

இவளின் இந்த குணம், சக-வேலையாட்கள் ஒரு சிலருக்கு பொறாமை அளித்தாலும், அவர்களின் சந்தேகத்தை பொறுமையாக தீர்த்து வைக்கும் இவளிடம் பலர் நட்பாகவே இருந்தனர்.

மருத்துவமனைக்குள்ளே செல்லும்போது, அனைவருக்கும் புன்னகையை பரிசாக அளித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

அவள் குழந்தைகள் பிரிவைக் கடக்கும் போது, ஒரு குழந்தையின் அழுகைக் குரலை கேட்டு உள்ளே எட்டிப் பார்த்தாள். அங்கு ஒரு குட்டிப் பெண் ஊசிக்காக அழுதுக் கொண்டிருக்க, அருகில் அவளிற்கு ஊசி போடப் போகும் செவிலியோ, அவளின் அழுகையில் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தாள்.

புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் செவிலியாக இருக்கலாம் என்று கணித்தவள், மெல்ல அந்த குழந்தையின் அருகில் சென்றாள்.

அவளின் உயரத்திற்கு குனிந்தவள், “ஹாய் பேபி டால்… எதுக்கு அழுகுறீங்க… ஊசினா பயமா…” என்று அவளிடம் பேச்சு கொடுத்தாள்.

முதலில் பேச மறுத்த குழந்தையும் சிறிது நேரத்திலேயே அவளுடன் கதையடிக்க ஆரம்பித்தது.

“ஹே அக்கா உங்களுக்கும் ஷின்-சான் பிடிக்குமா… எனக்கும் பிடிக்கும்…” என்று ஷின்-சான் பாடலைப் பாட ஆரம்பிக்க, கூடவே கீர்த்தியும் பாடினாள்.

பாடிக் கொண்டே, அந்த செவிலியிடமிருந்து ஊசியை வாங்கியவள், மெல்ல அவளிற்கு போட்டாள்.

“பார்த்தீங்களா பேபி டால்… ஊசி போட்டா வலிக்கவே இல்லல…” என்றதும்…

“ஆமா அக்கா… வலிக்கவே இல்ல… தேங்க் யூ சோ மச்…” என்று கீர்த்தியின் கன்னத்தில் முத்தமிட்டு சென்றது அந்த குழந்தை.

சிரித்துக் கொண்டே திரும்பியவள், அங்கு விழித்துக் கொண்டு நின்ற செவிலியைப் பார்த்தவள், “உஷா தான உன் பேரு… புதுசா வந்துருக்கேல அதான் நெர்வசா இருக்கும்… போக போக பழகிடும்… சின்ன பிள்ளைங்கள ஹாண்டில் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான்… பட் பழகுனா எல்லாமே ஈஸி தான்… என்ன டவுட்னாலும் எப்போனாலும் எங்கிட்ட கேளு…” என்று அந்த புது செவிலியை ஆறுதல் படுத்திவிட்டு வெளியே வந்தாள்.

அங்கு அவளின் தோழி வந்தனா இவள் வருவதற்காகக் காத்திருந்தாள். “என்ன டி உன் சொற்பொழிவு முடிஞ்சதா..?” என்று கேட்க, அதற்கும் புன்னகையே பதிலாய் அளித்தாள்.

“ஹ்ம்ம் இப்படி சிரிச்சே எல்லாரையும் கவுத்துடு… இந்த சிரிப்பால தான் நம்ம டாக்டர் சாரும் விழுந்துருப்பாரோ… ஆனா நீயேன்டி அவரு காதல ஏத்துக்க மறுத்துட்ட…” என்றாள் ஆதங்கத்துடன். தோழிக்கு நல்வாழ்வு கிடைக்கும்போது அதை அவள் மறுத்ததால் ஏற்பட்ட ஆதங்கம் அது.

அதற்கும் சிரித்துவிட்டு, “எங்க வீட்டு நிலைமை உனக்கு நல்லா தெரியும் வது… அப்பா இப்போ ரிடயர்ட்டாகிட்டாரு… அண்ணாவும் இப்போ தான் வேலைக்கு போயிருக்கான்… இப்போ போய் நான் டாக்டர லவ் பண்றேன்னு சொன்னா, அவங்க அதை சந்தோஷமா ஏத்துப்பாங்க தான்… ஆனா கல்யாணம் சீர்வரிசைக்காக அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு எனக்கு தான் தெரியும்… அதோட இப்போ லவ் பண்ற மூட்ல நானும் இல்ல…” என்று கடைசி வரியை கண்சிமிட்டிக் கூறினாள் கீர்த்தி.

தன் வீட்டு கஷ்டத்தை நன்குணர்ந்த கீர்த்தி சிறு வயதிலேயே தன் ஆசைகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள். அதனால் தான் கௌதமை பிடித்திருந்தும் கூட, தன் குடும்ப சூழ்நிலைக்காக அவனின் காதலை மறுத்துவிட்டாள். ஆனால் கௌதமும் தன் காதலை விட்டுக் கொடுக்காதவனாய், ‘உனக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்…’ என்று இன்று வரை மௌனமாய் காத்திருக்கிறான்.

கீர்த்தியும், வந்தனாவும் நடக்க, அவர்களை கடந்து சென்ற கெளதம் ஒரு நொடியேனும் அவன் பார்வையை கீர்த்தியின் மேல் படறவிட்ட பின்பே சென்றான். கீர்த்திக்கு இது தெரிந்தாலும் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை.

கீர்த்தி தன் வெள்ளை உடைக்கு மாறிய பின், வெளியே வந்தாள். அங்கு அவள் கண்களிற்கு தெரிந்த காட்சி இது தான். ஒரு வயதான தம்பதியினர் அங்கிருந்த செவிலியிடம் ஏதோ கேட்க, அதற்கு அவர் சூடாக பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

முகத்தை தொங்கப் போட்டு சென்று கொண்டிருந்த அந்த தம்பதியரிடம் சென்ற கீர்த்தி, “என்னாச்சு தாத்தா..?” என்று கேட்கவும்.

“அம்மாடி, என் பேத்தி உடம்பு சரி இல்லாம இருக்கா… அவளுக்காக வீட்லயிருந்து கஞ்சி கொண்டு வந்திருக்கோம்… அதை குடுக்கவான்னு கேட்டதுக்கு அந்த நர்ஸ் திட்டி அனுப்பிட்டாங்க…” என்றார் வருத்தமான குரலில்.

அவரிடம் பொறுமையாக மருத்துவமனையின் சட்டத்திட்டங்களை விளக்கி, “உங்க பேத்திக்கு ஹாஸ்பிடலயிருந்தே சாப்பாடு குடுப்பாங்க… அவங்களுக்கு சாப்பாடுல எதெது எவ்வளவு சேர்க்கணுமோ கரெக்டான அளவுல சேர்த்த சாப்பாடா குடுப்பாங்க… அதான் அவங்க இப்போதைக்கு வீட்டு சாப்பாடு வேணாம்னு சொல்றாங்க… உங்க பேத்தி டிஸ்சார்ஜ்ஜாகி வீட்டுக்கு வந்ததும் இதெல்லாம் நீங்க செஞ்சு குடுங்க…” என்றாள்.

அவர்களும் இவளின் சிரிப்பில் என்ன கண்டனரோ, “சரி மா…” என்று சென்றனர்.

அப்போது அங்கு வந்த மல்லிகா, “சாரி கீர்த்தி… ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன்…” என்றார் சோகமாக.

“மல்லி க்கா… வீட்டுல என்ன டென்ஷன் இருந்தாலும் இங்க வரப்போ அதெல்லாம் மறந்துடணும் … இங்க ட்ரீட்மெண்ட்டுக்காக வரவங்களுக்கு, டாக்டர்ஸ் எப்படி கடவுளா தெரியுறங்களோ, அதே மாதிரி நம்மள மாதிரி நர்ஸ் தேவதையா தெரிவாங்க…அப்படிப்பட்ட தேவதைங்க கோபப்படலாமா… எதையும் பொறுமையா அவங்களுக்கு சொன்னா, அவங்க கேட்டுப்பாங்க… அதை விட்டுட்டு எரிஞ்சு விழுந்தா, அவங்களும் சண்டைக்கு தான் நிப்பாங்க…”

“எனக்கு புரியுது கீர்த்தி… இனிமே கோபத்த குறைச்சுக்குறேன்… வீட்டு டென்ஷன் வீட்டுலயே மறக்க முயற்சி பண்றேன்…” என்றார் மல்லிகா…

அன்று இரவு 8 மணிக்கு கீர்த்தி கிளம்பும்போது, சீஃப் டாக்டர் கைகளைப் பிசைந்து கொண்டே வந்தவர், “கீர்த்தி இன்னைக்கு ஒரு நாள் நைட் டூட்டி நீ பார்க்க முடியுமா… எனக்கு தெரியும் நேத்தும் நீ லேட்டா தான் போன… இருந்தாலும் இன்னைக்கு சில கிரிடிக்கல் கேஸ் இருக்கு… நீ இருந்தா கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்…” என்று அவள் இருக்க…

“ஓகே டாக்டர்…” என்றாள் இப்போதும் அதே புன்னகையுடன்...

அன்று இரவு ஒரு பெண் பிரிசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். மிகவும் சிக்கலான நிலையாதலால், அனைவரும் பரபரப்பாக செயல் பட்டுக்கொண்டிருந்தனர். அந்த குழுவில் கீர்த்தியும் அடக்கம். பல மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக அந்த குழந்தை பூமியில் ஜனித்தது.

அந்த ஆப்பரேஷன் தியேட்டருக்குள் இருந்த அனைவரின் பதற்றமும் அழுத்தமும் அந்த பிஞ்சின் அழுகை ஒலியில் காணாமல் போக, ஒரு உயிரை இவ்வுலகிற்கு கொண்டு வந்த பூரிப்பு அனைவரின் மனதிலும்.

கீர்த்தியும் அதே மனநிலையில் அந்த குழந்தையைக் கையில் ஏந்தினாள். அக்குழந்தையை சுத்தப் படுத்தும்போது, அவளின் மனம் அன்று காலை கண்ட கனவினை நினைவு கூர்ந்தது. கயவர்களிடம் இருந்து பொதுமக்களைக் காப்பது மட்டும் தான் ‘சூப்பர் ஹீரோ’க்களின் பணியா… சாகக் கிடக்கும் உயிரைக் காப்பவர்களும் ‘சூப்பர் ஹீரோ’க்கள் தானே… ஆம் வெள்ளாடை தேவதைகள் அவர்கள்….

கடவுள் பூமிக்கு வருவதில்லை…
அதற்கு பதிலாகத் தான் இந்த வெள்ளை உடை தேவதைகளை பூமியில் படைத்திருக்கிறானோ…
எல்லாருக்கும் விடுமுறை… வீடுகளிலிருந்து வேலை செய்கின்றனர்…
ஆனால் இவர்களோ இரவு பகல் பார்க்காமல், தூங்கக் கூட நேரம் கிடைக்காமல் மருத்துவமனையில் வேலை செய்கின்றனர்...
இன்று உலகையே காக்கும் இவர்கள் தான் உண்மையில் சூப்பர் ஹீரோஸ்…
முகமூடி அணிந்த தேவதைகள்…

அத்தகைய தேவதைகளுக்கு இந்த கதை சமர்ப்பணம்...
 
Baby

Active member
Member
குட்டியா க்யூட்டான நிதர்சனத்தை எடுத்து சொல்ற அழகான கதை.. சூப்பர்😍😍😍😍😍
 
Sivakamijayaraman

New member
Member
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 இன்று சர்வதேச செவிலியர் தினம்... இப்போது இருக்கும் அசாதாரண சூழலில், நம் உயிர் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி இருக்கும் ஒவ்வொரு செவிலியர்களுக்கும் இந்த சிறுகதை சமர்ப்பணம்...🙏🙏🙏

View attachment 85

நன்றி.நானும் ஒரு செவிலி தான். கதை படிப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.எங்களையும் நினைக்கும் உங்களை போன்ற சகோதர, சகோதரிகளுக்கும் என் உளங்கனிந்த வாழ்த்துக்களையும்,நன்றியையும் கூறி கொள்கிறேன்.
 
Barkkavi

✍️
Writer
குட்டியா க்யூட்டான நிதர்சனத்தை எடுத்து சொல்ற அழகான கதை.. சூப்பர்😍😍😍😍😍
நன்றி சிஸ்😍😍😍
 
Barkkavi

✍️
Writer
நன்றி.நானும் ஒரு செவிலி தான். கதை படிப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.எங்களையும் நினைக்கும் உங்களை போன்ற சகோதர, சகோதரிகளுக்கும் என் உளங்கனிந்த வாழ்த்துக்களையும்,நன்றியையும் கூறி கொள்கிறேன்.
😍😍😍 இன்று நம் உலகம் இருக்கும் சூழலில், உங்களை போன்றவர்களின் சேவை தான் மனித இனத்தை காத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்களை வெறும் வார்த்தைகளால் அன்றி என் கதையின் மூலம் நன்றி கூறும் முயற்சியாக தான் இந்த கதையை எழுதினேன்... இந்த முயற்சி உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி🙂🙂🙂
 
Santirathevan_Kadhali

kathai supera irunthuchi akka very nice
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom