• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உனதன்பில் உயிர்த்தேன் - எழிலனபு

selvipandiyan

Active member
Member
எழில் அன்புவின் உனதன்பில் உயிர்த்தேன்.
கிராமத்து வழக்காடல்கள்,கிராமிய வாழ்க்கையுடன் ஒரு கதை.
அந்த வயல்வெளி,பூந்தோட்டம்,கிணற்றடி,முக்கியமா ராசு நாய்!

மலர் தனியாக தாயுடன் ஊருக்கு வெளியே வசிக்கிறாள்.தாயின் பழைய வாழ்க்கையை வைத்து இவளுக்கும் ஊர் மக்களிடையே கெட்ட பெயர்.வைரவேல் தன் மனைவியை இழந்து குடிகாரனாக இருப்பவன்.பாட்டியின் துணையும் பூந்தோட்டமுமே அவன் உலகம்.விதிவசத்தால் இருவரும் இணைகின்றனர்.
அந்த பாட்டியின் எண்ணங்கள் எவ்வளவு புதுமை!ஊரையே கண்டுக்காம தன் பேரனுக்கு வாழ்க்கையை அழகா மாற்றி அமைத்து கொடுக்கிறார்.ராமர் போன்ற மிருகங்கள் எங்குதான் இல்லை?
கதையில் எனக்கு பிடித்தது பூந்தோட்டமும் அதன் தொடர்பான தோட்ட வேலைகள்தான்!மனதுக்கு இதமான சூழலை இப்படி கதைகள்தான் நமக்கு கொடுக்குது!இதமான ஒரு கிராமியக்கதை.
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer

மகிழ்ச்சி சிஸ்
நன்றிகள் :) :)
 
நான் உங்கள் தளத்திற்கு புதியவள்.எழிலன்புவின் உனத
ன்பில் உயிர்த்தேன்கதையி ன் 3 அத்தியாயம் மட்டுமே படித்தேன்.Pl அந்த கதையை Rerun கொடுங்கள்.
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
நான் உங்கள் தளத்திற்கு புதியவள்.எழிலன்புவின் உனத
ன்பில் உயிர்த்தேன்கதையி ன் 3 அத்தியாயம் மட்டுமே படித்தேன்.Pl அந்த கதையை Rerun கொடுங்கள்.
நேற்று தான் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. கதை பதிப்பகத்திற்கு செல்வதால் ரீரன் செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகும். இப்போதைக்கு என்னுடைய மற்ற கதைகளைப் படியுங்கள்.
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom