விமர்சனம் | Page 2 | Ezhilanbu Novels/Nandhavanam

விமர்சனம்

Nithya Mariappan

✍️
Writer
ஸ்வீட் சர்ப்ரைஸ் நித்யா♥️♥️
சூப்பரா முதல் முதலில் உன் விமர்சனம் சந்தோஷமா இருக்கு.

மீம்ஸ் சூப்பர்🤣
மிக்க நன்றி மா. ♥️♥️♥️
2c2eo1.jpg
 
Nithya Mariappan

✍️
Writer
கதை : என் நித்திய சுவாசம் நீ 👫
எழுதியவர் : நர்மதா சுப்ரமணியம்💫

தோழி பவானியுடன் விடுதியில் தங்கி பணிபுரியும் நிவாசினி, ஆர்.ஜே நித்திலன் இவங்களோட அழகான காதல் கதை ஆரம்பிக்கிற விதமே அருமையா இருந்துச்சு. நிவாசினியோன கனவுகள், நிநி டாட்டூவுக்கு அவ குடுக்குற முக்கியத்துவம் எல்லாமே உணர்ச்சிப்பூர்வமான பாயிண்ட்ஸ். நித்திலனை பத்தி சொல்லணும்னா He is a super hero.. Yeah! கொஞ்சம் கூட ஆர்ப்பாட்டம் அலட்டல் இல்லாத அமைதியான மனுசனான நித்திலன் தன்னோட காதலுக்காக எடுக்குற ரிஸ்க் அவனை சூப்பர் ஹீரோவா என் மைண்ட்ல பதிய வச்சிடுச்சு. கதைல மாஞ்சோலையோட அழகை ரொம்ப அருமையா விவரிச்சிருக்கிங்க. தாத்தா கொஞ்சம் வில்லத்தனம் பண்ணுனாலும் அவரோட பாயிண்ட் ஆப் வியூல பாக்குறப்ப அவரை முழுசா மோசம்னு சொல்லமுடியல. நிவேதா கேரக்டரை நினைக்கிறப்ப தான் கொஞ்சம் ஃபீலிங்கா இருந்துச்சு.

ஃபைனலி நித்திப்பாவும் ஹனியும் அசத்திட்டாங்க. அமைதியான நீரோட்டம் போல கதை ஸ்மூத்தா நகர்ந்த விதம் அருமை. இந்தக் கதைக்கும் நான் லேட்டா தான் ரிவியூ குடுத்திருக்கேன்னு நினைக்கேன்😜

நித்திப்பாக்கும் ஹனிக்கும் என்னால மீம் போட முடியல... சோ அவங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்😍💐

depositphotos_9679463-stock-photo-child-at-camomile-field.jpg
 
View attachment 109
wow.. Unexpected review sis.. ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ரொம்ப நாள் கழிச்சும் கதையை இவ்ளோ ஞாபகம் வச்சி அழகா கருத்து பகிர்ந்திருக்கீங்க. இப்படி இடங்களை விவரிச்சி சொல்ல ஆரம்பிச்சது இந்த கதைல இருந்து தான். அதை நீங்க தனியா சொன்னதுல செம்ம சந்தோஷம். தங்களின் விமர்சனம் மூலமாய் என்னை மகிழ்வில் ஆழ்த்தியதற்கு நன்றிகள் பல சிஸ் ❤❤😍😍🙏🙏
images - 2020-12-28T080900.859.jpeg
 
Nithya Mariappan

✍️
Writer
wow.. Unexpected review sis.. ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ரொம்ப நாள் கழிச்சும் கதையை இவ்ளோ ஞாபகம் வச்சி அழகா கருத்து பகிர்ந்திருக்கீங்க. இப்படி இடங்களை விவரிச்சி சொல்ல ஆரம்பிச்சது இந்த கதைல இருந்து தான். அதை நீங்க தனியா சொன்னதுல செம்ம சந்தோஷம். தங்களின் விமர்சனம் மூலமாய் என்னை மகிழ்வில் ஆழ்த்தியதற்கு நன்றிகள் பல சிஸ் ❤❤😍😍🙏🙏
View attachment 111
happy-cute-kid-girl-greeting-card-welcome_97632-1245.jpg
 
selvipandiyan

Member
Member
எழிலன்புவின் பூவோ புயலோ காதல்.
இந்தக்கதை முன்பு சில அத்தியாயங்களுடன் விட்டுட்டேன்.சாதிப்பிரச்சினை என்ற அளவில் நினைவு இருந்தது.இரண்டு ஜோடிகளின் கதை.
படித்து வேலையில் இருக்கும் ரித்விக் வேதவர்ணா ஜோடி.கிராமத்து கயற்கண்ணி இளஞ்சித்திரன் ஜோடி.

சாதி பெருமை பேசி ஊருக்குள் வெட்டு குத்து என இருக்கும் இளஞ்சித்திரன் குடும்பம்.கீழ்சாதி பெண் கயற்கண்ணியுடன் காதல் ஏற்பட்டு ஊரை விட்டு வெளியேறுபவனை கொலை செய்ய துடிக்கும் இமயவரம்பன்.பெங்களூர் வரும் ஜோடியும் அங்கு இருக்கும் ரித்விக் ஜோடியும் ஒரே இடத்தில் வசிக்கின்றனர்.ரித்விக் ஜோடியும் காதல் மணத்தில் வேதாவின் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்க மன அழுத்தத்தில் இருக்கும் வேதாவின் உடல் நிலை சீர் கெட ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறார்கள்.ஆணவக்கொலைசெய்ய வெறியுடன் வரும் இளஞ்சித்திரனின் அண்ணனிடமிருந்து தப்புகிறார்களா?வேதாவின் பெற்றவர்கள் மனம் மாறினார்களா என பர பரப்புடன் செல்லும் கதை.
கர்ப்பகால சிக்கல்கள்,பிள்ளைகளை விட சாதி பெருமையை பிடித்திருக்கும் பெற்றவர்கள்,எல்லாவற்றையும் விட வலிமையான காதல் இப்படி கதை கொஞ்சம் அழுத்தமாகவே செல்கிறது.முரட்டு அப்பாவிடம் பொறுமையா பேசுபவனை பார்க்க என்னடா இதுன்னு தான் இருக்கு!ஒரே போடா போட்டுடுவாரோன்னு நினைச்சேன்!நல்ல காலம் அப்படி நடக்கல!
 
Admin

Administrator
Staff member

உங்கள் விமர்சனத்தை விமர்சனம் பகுதிக்கு மாத்தி இருக்கேன் சிஸ்
உங்கள் விமர்சனத்தில் மகிழ்ச்சி
மிக்க நன்றிகள் ❤️
 
selvipandiyan

Member
Member
எழில் அன்புவின் உனதன்பில் உயிர்த்தேன்.
கிராமத்து வழக்காடல்கள்,கிராமிய வாழ்க்கையுடன் ஒரு கதை.
அந்த வயல்வெளி,பூந்தோட்டம்,கிணற்றடி,முக்கியமா ராசு நாய்!

மலர் தனியாக தாயுடன் ஊருக்கு வெளியே வசிக்கிறாள்.தாயின் பழைய வாழ்க்கையை வைத்து இவளுக்கும் ஊர் மக்களிடையே கெட்ட பெயர்.வைரவேல் தன் மனைவியை இழந்து குடிகாரனாக இருப்பவன்.பாட்டியின் துணையும் பூந்தோட்டமுமே அவன் உலகம்.விதிவசத்தால் இருவரும் இணைகின்றனர்.
அந்த பாட்டியின் எண்ணங்கள் எவ்வளவு புதுமை!ஊரையே கண்டுக்காம தன் பேரனுக்கு வாழ்க்கையை அழகா மாற்றி அமைத்து கொடுக்கிறார்.ராமர் போன்ற மிருகங்கள் எங்குதான் இல்லை?
கதையில் எனக்கு பிடித்தது பூந்தோட்டமும் அதன் தொடர்பான தோட்ட வேலைகள்தான்!மனதுக்கு இதமான சூழலை இப்படி கதைகள்தான் நமக்கு கொடுக்குது!இதமான ஒரு கிராமியக்கதை.
 
Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom