எல்லா அப்டேட்க்கும் சேர்த்து மொத்த கமெண்ட்
Nithya Mariappan
முடிச்சாச்சு, 8 ல நிறுத்தி இருந்தேன், இன்னி அப்டேட் வரை முடிச்சாச்சு.
உன்னை சோம்பேறின்னு சொன்னதை வாபஸ் வாங்குறேன். எத்தனை பொறுமையா எங்கேயும் லூஸ் என்ட்ஸ் இல்லாம கதையை கொண்டு வந்து இருக்க. Matured writing.
பத்மாசினி கிட்டதட்ட வில்லி ரேஞ்சுக்கு அறிமுகமாகி, குணசித்திர பாத்திரம் அளவு வந்தாச்சு. உருவத்தை, பேச்சை வைத்து யாரையும் எடை போட கூடாது. கல்லுக்குள் ஈரம். ஒருவகையில் அவங்களும் பாவபட்ட ஜீவன் தான். அவளையும் கரைக்கும் அனுபமா.
அடுத்து ஆது so sad, இவன் கிட்ட உன்னோட சயனைட்க்காரி வெளியே வந்து ஆட்டம் போட்டு இருக்கு.
ஆதி சரியான சரியான மிளகாய். உஷா அப்புறம் வச்சு செய்வா.
பிரத்யுஷா, she reminds me of another prathusha, அன்னு .
கதை முடிந்த பிறகு மத்தது