• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வஞ்சிக்கொடியின் வசீகரனே - 25 (Final)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வஞ்சிக்கொடியின் வசீகரனே

ரீரன் கதையாக இருந்தாலும் தொடர்ந்து படித்து, கருத்துக்கள் கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் 💞💖💞

 

Apsareezbeena loganathan

Well-known member
Member
வசீகரனின் வஞ்சிக்கொடி.....
வஞ்சிக் கொடியின் வசீகரன்......
கண்டதும் காதல்
கல்யாணத்திற்கு பின்வரும் காதல்
புரிதலில் வரும் காதல்
புரிந்த பின் விலக முடியா காதல்....
பெற்றவர்களிடமோ
பிள்ளைகளிடமோ
அல்லது எந்த உறவுகளிலும்
புரிதல் மட்டுமே வாழ்க்கை நம்பிக்கையே வாழ்க்கை
இந்த நம்பிக்கையும் புரிதலையும் சரியான விதத்தில்
காதல் கதையாக
எடுத்து உரைத்த
தங்களுக்கு
வாழ்த்துக்களும்
நன்றிகள் சகி.....

அதிரடியாகவும்
ஆர்ப்பாட்டமாகவும்
அமைதியாகவும்
அனைத்தையும் கச்சிதமாக எடுத்துரைத்து
அழகாய் காதல் கொள்ளும்
வசீகரன் ராகவ்......

ஆராத்து
அழிச்சாட்டியம்
அனைத்தையும் தவறாய் புரிந்து கொண்டு பின்
அதில் தெளிந்து
அன்பை வாரி வழங்கும்
அன்பான ராட்சசி சம்பூர்ண...
வஞ்சிக்கொடி....

ராகவ் சம்பு ...
வசீ.....
ராட்சசீ.....
இருவரின் காதலில் சொட்டச் சொட்ட நனைந்து விட்டோம்....
காதல் கலாட்டா கதை....
மாமியார் மருமகள் உறவு அருமை....

மொத்தத்தில் எங்களை
கொள்ளை கொண்ட
வசீகரன் வஞ்சிக்கொடி அருமை வாழ்த்துக்கள்....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வசீகரனின் வஞ்சிக்கொடி.....
வஞ்சிக் கொடியின் வசீகரன்......
கண்டதும் காதல்
கல்யாணத்திற்கு பின்வரும் காதல்
புரிதலில் வரும் காதல்
புரிந்த பின் விலக முடியா காதல்....
பெற்றவர்களிடமோ
பிள்ளைகளிடமோ
அல்லது எந்த உறவுகளிலும்
புரிதல் மட்டுமே வாழ்க்கை நம்பிக்கையே வாழ்க்கை
இந்த நம்பிக்கையும் புரிதலையும் சரியான விதத்தில்
காதல் கதையாக
எடுத்து உரைத்த
தங்களுக்கு
வாழ்த்துக்களும்
நன்றிகள் சகி.....

அதிரடியாகவும்
ஆர்ப்பாட்டமாகவும்
அமைதியாகவும்
அனைத்தையும் கச்சிதமாக எடுத்துரைத்து
அழகாய் காதல் கொள்ளும்
வசீகரன் ராகவ்......

ஆராத்து
அழிச்சாட்டியம்
அனைத்தையும் தவறாய் புரிந்து கொண்டு பின்
அதில் தெளிந்து
அன்பை வாரி வழங்கும்
அன்பான ராட்சசி சம்பூர்ண...
வஞ்சிக்கொடி....

ராகவ் சம்பு ...
வசீ.....
ராட்சசீ.....
இருவரின் காதலில் சொட்டச் சொட்ட நனைந்து விட்டோம்....
காதல் கலாட்டா கதை....
மாமியார் மருமகள் உறவு அருமை....

மொத்தத்தில் எங்களை
கொள்ளை கொண்ட
வசீகரன் வஞ்சிக்கொடி அருமை வாழ்த்துக்கள்....
வாவ்! கவிதையாய் அழகான விமர்சனம் சிஸ்
மிக்க நன்றிகள்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom