ரணம் ஆற நீயே மருந்தாய் | Ezhilanbu Novels/Nandhavanam

ரணம் ஆற நீயே மருந்தாய்

அரசுக்கு என்ன பிரச்சனை.. நைஸ் கோயிங் சிஸ்...
வார்த்தை பிழைகள் கொஞ்சம் சரிபார்த்து பதிவிடுங்கள் சிஸ்...
 
நிறைய சிக்கலாக இருக்கு சிஸ்... உறவுகள் எப்படி முறை என புரியவில்லை... கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் சிஸ்
 
ஆல்ரெடி பாவை இப்படி இருக்கா... அடுத்து சிவா... அரசு என்ன தான் பன்னுவான்... அடுத்தடுத்த சோதனைகள்..
 
அடப்பாவிகளா வாழ்க்கையில் பிரச்சனை இருக்கலாம்.. பிரச்சனையே வாழ்க்கையா இருக்கக் கூடாது...

இளமதியை சீக்கிரம் கண்ணுல காட்டுங்க. அவ ஏன் அப்படி சொன்னாள்னு பார்க்கனும்..
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom