• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 01

அழகான தொடக்கம். மனதை இதமாய் வருடி செல்கிறது உங்களின் எழுத்து சிஸ்.
 

பிரிய நிலா

Well-known member
Member
நிறைய பேருக்கு உங்களயும் உங்க கதையையும் தெருஞ்சிருக்கு..
நான் இப்போ தான் படிக்க தொடங்கறேன் சிஸ்..
கோகுல் என்ற பெயரில் எனக்கு ரொம்ப க்ரேஸ் சிஸ்..
செம...
 

vashi

Member
Member
ஆரம்பமே அழகாக இருக்கிறது..கண்களில் காட்சிகள் நகர்கிறது.....எழுத்தாளர் அப்படி....!!!
 

Nuvali

Member
Member
எப்பொழுதும் போல இப்போதும் மயக்கும் எழுத்து.உங்களின் பெயரை கேட்டதும் முதலில் தோன்றியது விவேக் ஸ்ரீனிவாசன் தான் :love::love::love::love:
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom