• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 7

Thani

Well-known member
Member
ஏன் காதல் தோல்வி என்றால்....அழுது வடிந்து கொண்டா இருக்கணும் முகில்....
உன்ன நினைத்து சிரிப்பு சிரிப்பா வருது....போ...போய் குண்டு சட்டியில் குதிரை ஓட்டு நீ....
சூப்பர்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சராசரியான ஆண்கள்
சாதாரண மனநிலையில் முகில் ......
சராசரி பெண்கள் விட
சற்று துணிவு உள்ள உத்ரா......
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உத்ரா சொல்ற மாதிரி பொண்ணுங்க எப்படி இருந்தாலும் குறை சொல்வாங்க😏

எனக்கு இவன பிடிக்கவே இல்ல😏
ஹாஹா இன்னும் பிடிக்காமல் போக வாய்ப்பு இருக்கு :D
நன்றி சிஸ்
ஏன் காதல் தோல்வி என்றால்....அழுது வடிந்து கொண்டா இருக்கணும் முகில்....
உன்ன நினைத்து சிரிப்பு சிரிப்பா வருது....போ...போய் குண்டு சட்டியில் குதிரை ஓட்டு நீ....
சூப்பர்
ஹாஹா சரிதான்
நன்றி சிஸ்
சராசரியான ஆண்கள்
சாதாரண மனநிலையில் முகில் ......
சராசரி பெண்கள் விட
சற்று துணிவு உள்ள உத்ரா......
அதேதான்
நன்றி சிஸ்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom