• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 30

Thani

Well-known member
Member
மண்டை நல்லா குழம்பட்டும் முகில் ..யோசி காதலால் சம்மதம் சொன்னாளா இல்லையா என்று .....பெரிய நினைப்பு தான்... நீ மன்மதராசா பாரு
இப்போ மன்னிப்பு கேட்டு என்ன பிரயோஜனம் .....
சூப்பர் ❤️
 

Santhinagaraj

Well-known member
Member
முகில் நீ மன்னிப்பு கேட்டுட்டா உத்ரா உடனே மன்னிச்சிடணுமா. உத்ரா காதல சொன்னப்ப எவ்ளோ பேசுன இப்போ அவ காதலுக்காக காத்திரு
 

Romila Robert

Active member
Member
அப்படியே உறைந்து போய் நிற்கட்டும் அப்போ ஆவது அவளின் காதல் புரியுமா என்று பார்ப்போம்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
காதல் அதை நீதான் திருப்பி கொண்டு வரணும்
நன்றி சிஸ்
மண்டை நல்லா குழம்பட்டும் முகில் ..யோசி காதலால் சம்மதம் சொன்னாளா இல்லையா என்று .....பெரிய நினைப்பு தான்... நீ மன்மதராசா பாரு
இப்போ மன்னிப்பு கேட்டு என்ன பிரயோஜனம் .....
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
முகில் நீ மன்னிப்பு கேட்டுட்டா உத்ரா உடனே மன்னிச்சிடணுமா. உத்ரா காதல சொன்னப்ப எவ்ளோ பேசுன இப்போ அவ காதலுக்காக காத்திரு
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Nice update ❤️
நன்றி சிஸ்
காதல காக்கா தூக்கிட்டு போச்சு டா முகில்😬
நன்றி சிஸ்
அப்படியே உறைந்து போய் நிற்கட்டும் அப்போ ஆவது அவளின் காதல் புரியுமா என்று பார்ப்போம்
நன்றி சிஸ்
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom