• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 3

Thani

Well-known member
Member
இந்த தினேஷ் என்ன பேசினான் .. .என்ன பேசியிருந்தாலும் நல்லவிதமாவே பேசியிருக்க மாட்டான் தான் ....😡
இந்த இடத்துல முகிலன் மன்னிப்பு கேட்க சொன்னது கூட தப்பு தான் ...
ஒரு பொண்ணு தைரியமா ....தன்னம்பிக்கையுடன் இருக்க கூடாதே.....😡
சூப்பர் ❤️
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
தப்பே பண்ணாமல்
தண்டனையா .....
தப்பை விளக்க முடியாமல்
தவிக்கும் உத்ரா....
தண்டனையை பெற்றுக்கொண்டு
தன் நிலை விளக்கும் பொருட்டு
தந்தை தாயிடம் போராட.....
தட்டி கேக்கலாம் தப்பில்லை
தப்புக்கு அடித்து கேக்க கூடாது என
தப்பு என்று பெற்றோர் கூற....
தாங்கல தான்.....😂😂😂😂😂😂
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இந்த தினேஷ் என்ன பேசினான் .. .என்ன பேசியிருந்தாலும் நல்லவிதமாவே பேசியிருக்க மாட்டான் தான் ....😡
இந்த இடத்துல முகிலன் மன்னிப்பு கேட்க சொன்னது கூட தப்பு தான் ...
ஒரு பொண்ணு தைரியமா ....தன்னம்பிக்கையுடன் இருக்க கூடாததே.....😡
சூப்பர் ❤️
நன்றி sis
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
தப்பே பண்ணாமல்
தண்டனையா .....
தப்பை விளக்க முடியாமல்
தவிக்கும் உத்ரா....
தண்டனையை பெற்றுக்கொண்டு
தன் நிலை விளக்கும் பொருட்டு
தந்தை தாயிடம் போராட.....
தட்டி கேக்கலாம் தப்பில்லை
தப்புக்கு அடித்து கேக்க கூடாது என
தப்பு என்று பெற்றோர் கூற....
தாங்கல தான்.....😂😂😂😂😂😂
நன்றி sis
 

kothaisuresh

Well-known member
Member
எதுக்காக அடிச்சானே தெரியாம
அடிச்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க
 

Santhinagaraj

Well-known member
Member
இந்த தினேஷ் என்ன பேசினான் .. .என்ன பேசியிருந்தாலும் நல்லவிதமாவே பேசியிருக்க மாட்டான் தான் ....😡
இந்த இடத்துல முகிலன் மன்னிப்பு கேட்க சொன்னது கூட தப்பு தான் ...
ஒரு பொண்ணு தைரியமா ....தன்னம்பிக்கையுடன் இருக்க கூடாதே.....😡
சூப்பர் ❤️
அந்த தினேஷ் என்ன பேசினான் அப்படி திடீர்னு ஏன் உத்ரா அவன அடிச்சா. முகில் மாதிரி நிறைய பேர் இருக்காங்க தானும் தப்பு செய்யற மாதிரி தட்டி கேக்க மாட்டாங்க திமிரு புடிச்சவங்க அடங்காதவங்கன்னு குறை சொல்லுவாங்க
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எதுக்காக அடிச்சானே தெரியாம
அடிச்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க
அடிச்ச தப்புக்குத்தான்.
நன்றி சிஸ்
அந்த தினேஷ் என்ன பேசினான் அப்படி திடீர்னு ஏன் உத்ரா அவன அடிச்சா. முகில் மாதிரி நிறைய பேர் இருக்காங்க தானும் தப்பு செய்யற மாதிரி தட்டி கேக்க மாட்டாங்க திமிரு புடிச்சவங்க அடங்காதவங்கன்னு குறை சொல்லுவாங்க
நன்றி சிஸ்
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom