• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 29

Santhinagaraj

Well-known member
Member
முகில் இப்பவாது நீ முட்டாளா இருந்திருக்கன்னு உனக்கு புரிஞ்சுதே இப்போ உத்ராவ நீ எப்படி சமாதானப்படுத்த போற
 
முகில் கூட மூன்றாவது மனிதர் தான்...உத்ரா கமலியோட பிரியமான உறவினர் தானே...அவளைக் கூட இவள் நினைக்கவில்லை...என்ன ஒரு சுயநலம்😤
 

Thani

Well-known member
Member
சுயநலத்தின் மொத்த உருவம் கமலி...
நிவேதன் அதைவிட மோசமானவன் ...காரணம் கமலி மன்னிப்பு கேட்பது அவனுக்கு புடிக்கல ...அதனால்தான்.
உறவுகள் ஒர்தரும் அவனுக்கு இல்லை என்றால் ..?உறவுகளின் அருமை அவனுக்கு தெரியணும் இல்லையா ...?அவளுக்கும் மேல இவன் இருக்கிறான் ..
அப்புறம் நம்ம தலைவர் அவர்களை மன்னித்தாலும் உன்ன மன்னிக்கவும் கூடாது முகிலா....என்னவெல்லாம் அவளுக்கு பண்ணினாய்😡
கொஞ்ச நாள் வாய மூடிக்கிட்டு இரு 😡
சூப்பர் ❤️
 

Mathykarthy

Well-known member
Member
கமலினி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம என்ன பேச்சு பேசுறா இவ.. எவ்ளோ சுயநலம்.. யார பத்தின கவலையும் இல்லாம தன்னோட காதல நிறைவேத்திக்க எல்லாரையும் ஏமாத்தி இருக்கா.. 😡😡🤬🤬 உத்ரா இவளுக்கு நாலு அரை கொடுத்துருக்கணும்..
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
முகில் இப்பவாது நீ முட்டாளா இருந்திருக்கன்னு உனக்கு புரிஞ்சுதே இப்போ உத்ராவ நீ எப்படி சமாதானப்படுத்த போற
நன்றி சிஸ்
சரியான சுயநலம் பிடிச்ச கமலினி
நன்றி சிஸ்
முகில் கூட மூன்றாவது மனிதர் தான்...உத்ரா கமலியோட பிரியமான உறவினர் தானே...அவளைக் கூட இவள் நினைக்கவில்லை...என்ன ஒரு சுயநலம்😤
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சுயநலத்தின் மொத்த உருவம் கமலி...
நிவேதன் அதைவிட மோசமானவன் ...காரணம் கமலி மன்னிப்பு கேட்பது அவனுக்கு புடிக்கல ...அதனால்தான்.
உறவுகள் ஒர்தரும் அவனுக்கு இல்லை என்றால் ..?உறவுகளின் அருமை அவனுக்கு தெரியணும் இல்லையா ...?அவளுக்கும் மேல இவன் இருக்கிறான் ..
அப்புறம் நம்ம தலைவர் அவர்களை மன்னித்தாலும் உன்ன மன்னிக்கவும் கூடாது முகிலா....என்னவெல்லாம் அவளுக்கு பண்ணினாய்😡
கொஞ்ச நாள் வாய மூடிக்கிட்டு இரு 😡
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
கமலினி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம என்ன பேச்சு பேசுறா இவ.. எவ்ளோ சுயநலம்.. யார பத்தின கவலையும் இல்லாம தன்னோட காதல நிறைவேத்திக்க எல்லாரையும் ஏமாத்தி இருக்கா.. 😡😡🤬🤬 உத்ரா இவளுக்கு நாலு அரை கொடுத்துருக்கணும்..
நன்றி சிஸ்
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom