• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 23

Apsareezbeena loganathan

Well-known member
Member
அப்பாடா....
அப்பா அம்மா கிட்ட பேசும் போது
அவனின் கவனத்தில் உத்ராவின்
அமைதியும் ஏக்கமும் புரிந்ததால்
முதல் முறையாக
முகில் உத்ரா பக்கம் சிந்திக்க
முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டது
முட்டாள் மூளை.. 🤩🤩🤩🤩
 

Thani

Well-known member
Member
மண்டையில் மூளை என்று ஒண்ணு இருக்கு தெரியுமா முகில் ..அதுக்கு கொஞ்சம் வேலை கொடப்பா....
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அப்பாடா....
அப்பா அம்மா கிட்ட பேசும் போது
அவனின் கவனத்தில் உத்ராவின்
அமைதியும் ஏக்கமும் புரிந்ததால்
முதல் முறையாக
முகில் உத்ரா பக்கம் சிந்திக்க
முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டது
முட்டாள் மூளை.. 🤩🤩🤩🤩
நன்றி சிஸ்
மூளை இப்ப தான் முழிச்சு வேலை பார்க்குது போல😂
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மண்டையில் மூளை என்று ஒண்ணு இருக்கு தெரியுமா முகில் ..அதுக்கு கொஞ்சம் வேலை கொடப்பா....
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
இப்போ ஆவது ஒரு பொறி தட்டிச்சே இந்த முகிலனுக்கு!!!!
நன்றி சிஸ்
 

Santhinagaraj

Well-known member
Member
எப்பா முகில் இப்பவாது உன் மூளையில பொறி தட்டுச்சே
 

kothaisuresh

Well-known member
Member
அப்பாடா இப்போதாவது லேசா பல்ப் எரிய ஆரம்பிக்குதே
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom