• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 21

Apsareezbeena loganathan

Well-known member
Member
அப்படியே யோசித்து கொண்டு இரு.....
அவள் பக்கம் எப்ப பார்ப்ப...
அப்ப தான் புரியும்
அவளை பற்றி..... 👏👏👏👏👏
 

Santhinagaraj

Well-known member
Member
முட்டாள் என்று சொல்கிறாளா இல்ல நீ முட்டாளே தான் முகில்
 

kothaisuresh

Well-known member
Member
இதுல வேற உனக்கு சந்தேகம், டவுட்டே இல்ல நீ முட்டாள் தான்
 

Romila Robert

Active member
Member
இவனுக்கு எப்படி தான் புரிய வைப்பது. ஆனால் உத்ரா உனது மன தைரியத்தை மட்டும் இழந்து விடாதே.......
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அப்படியே யோசித்து கொண்டு இரு.....
அவள் பக்கம் எப்ப பார்ப்ப...
அப்ப தான் புரியும்
அவளை பற்றி..... 👏👏👏👏👏

அவன் முட்டாள்னு அவனுக்கே இப்ப தான் தெரிஞ்சுது...அந்தளவு சார் கற்பூரம்😴😌

முட்டாள் என்று சொல்கிறாளா இல்ல நீ முட்டாளே தான் முகில்

இதுல வேற உனக்கு சந்தேகம், டவுட்டே இல்ல நீ முட்டாள் தான்

இவனுக்கு எப்படி தான் புரிய வைப்பது. ஆனால் உத்ரா உனது மன தைரியத்தை மட்டும் இழந்து விடாதே.......
தொடர்ந்து கமெண்ட் பண்ணும் அனைவருக்கும் நன்றி நன்றி ப்ரண்ட்ஸ் ❤️❤️
 

Thani

Well-known member
Member
இப்போ தான் தெரியுதா மிஸ்டர் முகில் .....நீங்கள் முட்டாளைவிட மோசம் ......அது தெரிந்தால் நீ ஏன் இப்படி புலம்பிறாய்......
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இப்போ தான் தெரியுதா மிஸ்டர் முகில் .....நீங்கள் முட்டாளைவிட மோசம் ......அது தெரிந்தால் நீ ஏன் இப்படி புலம்பிறாய்......
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom