• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 2

Good family😅

தைரியமா கொஞ்சம் எதிர்த்து பேசினாலே திமிர் பிடித்தவள் அடங்காபிடாரி தான்😏...ஆனால் உத்ரா நேரடியா மோதாமல் ஸ்மார்ட்டா ஹேண்டில் பண்ணனும்...நாம எப்ப என்ன செய்வோம்னு கெஸ் பண்ண விடக்கூடாது
 

Romila Robert

Active member
Member
அருமை, அதென்ன நியாயமான விடையங்களுக்காக எதிராக நின்றதுக்காக அடங்காபிடாரி திமிர் பிடித்தவள் என்று சொல்வது சரியாகுமா??????
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நல்ல அப்பா....
நல்ல அம்மா....
நல்ல பொண்ணு.....
நல்ல குடும்பம்.....
🤩🤩💐💐💐👏👏👏👍👍👍......
நன்றி சிஸ்
Good family😅

தைரியமா கொஞ்சம் எதிர்த்து பேசினாலே திமிர் பிடித்தவள் அடங்காபிடாரி தான்😏...ஆனால் உத்ரா நேரடியா மோதாமல் ஸ்மார்ட்டா ஹேண்டில் பண்ணனும்...நாம எப்ப என்ன செய்வோம்னு கெஸ் பண்ண விடக்கூடாது
இவளுக்கு கொஞ்சம் முரட்டுத்தனமா தைரியம்தான் எப்பவும்
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அருமை, அதென்ன நியாயமான விடையங்களுக்காக எதிராக நின்றதுக்காக அடங்காபிடாரி திமிர் பிடித்தவள் என்று சொல்வது சரியாகுமா??????
சிலரின் நினைப்பு அப்படித்தான் இருக்கு
நன்றி சிஸ்
நல்ல குடும்பம் 👌👌👌👌.
நன்றி சிஸ்
 

Thani

Well-known member
Member
ஆனாலும் இந்த முனியாண்டி தன்னுடைய கெத்த விடாம பின்வாங்கிட்டார் பாருங்கோ .....அங்க நிக்கிறார் வீரபத்திரர்😀....வர்ற மருமகன் பொண்டாட்டி ,மாமியாருக்கு குடை புடிச்சா என்ன பண்ணுவீங்க...😂 ஹீரோயின்...செம 👌ஆனால் ஹீரோ சார் நமக்கேன் பொல்லாப்பு என்று விலகி இருக்கும் ரகமோ...??
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஆனாலும் இந்த முனியாண்டி தன்னுடைய கெத்த விடாம பின்வாங்கிட்டார் பாருங்கோ .....அங்க நிக்கிறார் வீரபத்திரர்😀....வர்ற மருமகன் பொண்டாட்டி ,மாமியாருக்கு குடை புடிச்சா என்ன பண்ணுவீங்க...😂 ஹீரோயின்...செம 👌ஆனால் ஹீரோ சார் நமக்கேன் பொல்லாப்பு என்று விலகி இருக்கும் ரகமோ...??
சூப்பர் ❤️
ஆமாம் sis
நன்றி 💞
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom