• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 18

இதுக்கும் உத்ரா தான் காரணமா...எல்லாத்தையும் உத்ரா தலை மேல ஏத்துறான்...நிதானமா யோசிச்சு பார்க்க மாட்றான்...உத்ராவ கல்யாணம் பண்ண பிறகும் குத்தி கிழிப்பானே
 

kothaisuresh

Well-known member
Member
அறிவு கெட்டவன் அந்த ஊமைக்கோட்டான் பண்ணதுக்கும் இவள்தான் சொல்வானோ, நீ ஓகே சொல்லாத உத்ரா
 

Thani

Well-known member
Member
இவன் திருந்த மாட்டான் .....
பாவம் உத்ரா...அவள வார்த்தையால் குத்தி குதற போறான் அவ்ளோ கோவம் அவள் மேல....போடாப்பா போய் நல்ல விதமா ஏதேனும் யோசி .....மூளையை அடகு வைத்தவனே...😡
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இதுக்கும் உத்ரா தான் காரணமா...எல்லாத்தையும் உத்ரா தலை மேல ஏத்துறான்...நிதானமா யோசிச்சு பார்க்க மாட்றான்...உத்ராவ கல்யாணம் பண்ண பிறகும் குத்தி கிழிப்பானே
நன்றி சிஸ்
போடா டேய்.....இவனுக்கு இது
போதாது....இன்னும் வேணும்....
நன்றி சிஸ்
அறிவு கெட்டவன் அந்த ஊமைக்கோட்டான் பண்ணதுக்கும் இவள்தான் சொல்வானோ, நீ ஓகே சொல்லாத உத்ரா
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி
Happy new year sis
இவன் திருந்த மாட்டான் .....
பாவம் உத்ரா...அவள வார்த்தையால் குத்தி குதற போறான் அவ்ளோ கோவம் அவள் மேல....போடாப்பா போய் நல்ல விதமா ஏதேனும் யோசி .....மூளையை அடகு வைத்தவனே...😡
நன்றி சிஸ்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom