• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 17

Santhinagaraj

Well-known member
Member
இதை நான் முன்னாடியே எதிர்பார்த்தது தான் எப்படியோ கமலி மண்டபத்தை விட்டு போயிட்டா கல்யாணம் நின்னுடுச்சு
 
முதல்லயே டவுட் இருந்தது..இந்த லூஸு முகிலுக்கு அது கூட இல்ல...இனி இலக்கியா உத்ராவ அதே முகூர்த்தத்தில தம்பிக்கு கட்டிவச்சிருவா
 

Romila Robert

Active member
Member
கமலினியின் காதலுக்கும் உத்ரா தான் ஆதரவு என்று அதற்கும் அவள் மேல் தான் பழி சொல்ல போகிறான் முகில். அதற்கு ஏற்றபடி தானே கமலனியின் செயல்களும் இருந்திருக்கிறது. பாவம் உத்ரா...
 

Thani

Well-known member
Member
முகிலு....உனக்கு அமைதியான பொண்ணு தான் வேணுமா ...????
இப்போ தெரியும் உனக்கு ...பெண்களைப்பற்றி....
உத்ராவை மணமகள் ஆக்கினால்....அவளுக்கு பெரும் வலியை தான் கொடுக்கும் ......ஒருவேளை கொஞ்ச நாள் கழிச்சு திருமணம் செய்தால் பிரச்சனை இல்ல .....பாப்போம்
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அப்பாடா....கல்யாணம் நின்றுச்சு.....
🤩🤩🤩😂😂😂😂 வேணும் முகிலுக்கு ...
நன்றி சிஸ்
இதை நான் முன்னாடியே எதிர்பார்த்தது தான் எப்படியோ கமலி மண்டபத்தை விட்டு போயிட்டா கல்யாணம் நின்னுடுச்சு
நன்றி சிஸ்
முதல்லயே டவுட் இருந்தது..இந்த லூஸு முகிலுக்கு அது கூட இல்ல...இனி இலக்கியா உத்ராவ அதே முகூர்த்தத்தில தம்பிக்கு கட்டிவச்சிருவா
நன்றி சிஸ்
கமலினியின் காதலுக்கும் உத்ரா தான் ஆதரவு என்று அதற்கும் அவள் மேல் தான் பழி சொல்ல போகிறான் முகில். அதற்கு ஏற்றபடி தானே கமலனியின் செயல்களும் இருந்திருக்கிறது. பாவம் உத்ரா...
நன்றி சிஸ்
முகிலு....உனக்கு அமைதியான பொண்ணு தான் வேணுமா ...????
இப்போ தெரியும் உனக்கு ...பெண்களைப்பற்றி....
உத்ராவை மணமகள் ஆக்கினால்....அவளுக்கு பெரும் வலியை தான் கொடுக்கும் ......ஒருவேளை கொஞ்ச நாள் கழிச்சு திருமணம் செய்தால் பிரச்சனை இல்ல .....பாப்போம்
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
 

kothaisuresh

Well-known member
Member
நல்லா வேணும் உனக்கு. அமைதியான பொண்ணு வேணுமோ? நல்லா மூஞ்சில கரிய பூசிட்டு ஓடிட்டா, ஆனால் இதுக்கும் உத்ரா மேல தான் தப்பு சொல்வான் லூசு
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நல்லா வேணும் உனக்கு. அமைதியான பொண்ணு வேணுமோ? நல்லா மூஞ்சில கரிய பூசிட்டு ஓடிட்டா, ஆனால் இதுக்கும் உத்ரா மேல தான் தப்பு சொல்வான் லூசு
நன்றி சிஸ்
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom