• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 13

Apsareezbeena loganathan

Well-known member
Member
தவறாய் கேட்டு
தவறாய் புரிந்து
தவறுக்கு மேல்
தவறு செய்யும் முகில்.....
தவறே செய்யாமல்
தண்டனை அனுபவிக்கும் உத்ரா....
 

kothaisuresh

Well-known member
Member
இலக்கியா வுக்கு வந்த சந்தேகம் சரிதான், முகில் உனக்கு அவ பேசலன்னா அவ மேல கோவப்படு அத இவ மேல ஏன் காமிக்கிற
 

Santhinagaraj

Well-known member
Member
கமலி உங்க கிட்ட பேசலனா அந்த கோபத்தை ஏன்டா உத்திரா கிட்ட காட்டுற. உத்ரா வேலை விஷயமா தானே டவுட் கேட்டா அதை கிளியர் பண்ண வேண்டியது உன்னோட பொறுப்பு தானே
 

Romila Robert

Active member
Member
உத்ராவின் பொறுமையை நல்லா சோதிக்கிற இது நல்லதுக்கு இல்ல முகில் சார்.........
 
உத்ராவ பிடிக்கல ஓகே...கமலி அமைதியா இருக்கா அதனால உனக்கு பிடிச்சிருக்கு ஓகே..ஆனா அந்த அமைதி உன் அளவுகோலின் படி ரொம்ப...அதனால அவ உன்கிட்ட சரியா பேசலை...உனக்கு கோபமும் ஏமாற்றமும் வருது...உங்க ரெண்டு பேருக்கு நடுவில உத்ரா எங்க வந்தா...அவ மேல கோபப்படுற...உனக்கு அவ மேல என்ன உரிமை இருக்கு 😬

முகில ஆன்டிஹீரோனு டிக்ளேர் பண்ணிரலாமா😑
 

Thani

Well-known member
Member
கமலி யாருடன் அவ்ளோ நேரமா ஃபோன் பேசினாள்....???
ஒரு வேளை அவளின் காதலனா இருக்குமா..????
ஹாலோ ...முகிலன் ...நீங்கள் இன்று உத்தராக்கு செய்த செயல் சரியாங்கோ....???கொஞ்சம் யோசனை செஞ்சு பாருங்கோ ..?
யாரு மேல உள்ள கோவத்தை யாரு மேல ..மேன் காட்டுறாய்😡
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
தவறாய் கேட்டு
தவறாய் புரிந்து
தவறுக்கு மேல்
தவறு செய்யும் முகில்.....
தவறே செய்யாமல்
தண்டனை அனுபவிக்கும் உத்ரா....
நன்றி சிஸ்
இலக்கியா வுக்கு வந்த சந்தேகம் சரிதான், முகில் உனக்கு அவ பேசலன்னா அவ மேல கோவப்படு அத இவ மேல ஏன் காமிக்கிற
நன்றி சிஸ்
கமலி உங்க கிட்ட பேசலனா அந்த கோபத்தை ஏன்டா உத்திரா கிட்ட காட்டுற. உத்ரா வேலை விஷயமா தானே டவுட் கேட்டா அதை கிளியர் பண்ண வேண்டியது உன்னோட பொறுப்பு தானே
நன்றி சிஸ்
உத்ராவின் பொறுமையை நல்லா சோதிக்கிற இது நல்லதுக்கு இல்ல முகில் சார்.........
நன்றி சிஸ்
உத்ராவ பிடிக்கல ஓகே...கமலி அமைதியா இருக்கா அதனால உனக்கு பிடிச்சிருக்கு ஓகே..ஆனா அந்த அமைதி உன் அளவுகோலின் படி ரொம்ப...அதனால அவ உன்கிட்ட சரியா பேசலை...உனக்கு கோபமும் ஏமாற்றமும் வருது...உங்க ரெண்டு பேருக்கு நடுவில உத்ரா எங்க வந்தா...அவ மேல கோபப்படுற...உனக்கு அவ மேல என்ன உரிமை இருக்கு 😬

முகில ஆன்டிஹீரோனு டிக்ளேர் பண்ணிரலாமா😑
நன்றி சிஸ்
கமலி யாருடன் அவ்ளோ நேரமா ஃபோன் பேசினாள்....???
ஒரு வேளை அவளின் காதலனா இருக்குமா..????
ஹாலோ ...முகிலன் ...நீங்கள் இன்று உத்தராக்கு செய்த செயல் சரியாங்கோ....???கொஞ்சம் யோசனை செஞ்சு பாருங்கோ ..?
யாரு மேல உள்ள கோவத்தை யாரு மேல ..மேன் காட்டுறாய்😡
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom