• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 12

Santhinagaraj

Well-known member
Member
மின்னல் பூவே

கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

முகில் உத்ரா ஓட இந்த செயலையும் தப்பா புரிஞ்சுக்காம உனக்கு ஏதும் அடிபடையிலேயே உத்ரான்னு கேட்டானே அதுவரை சந்தோஷம்
 

kothaisuresh

Well-known member
Member
சமயோசித புத்தியால் நகைய காப்பாத்திட்டா, இனியாவது அவளைப் பற்றிய அபிப்பிராயம் மாறுமா? கமலினி ஊமைக்கோட்டானோ?
 

Thani

Well-known member
Member
இந்த உத்ராவை பிடிக்குமோ முகிலுக்கு..???
இவளின் மறுபக்கத்தை இனி பாப்பானா முகில் ...???
சூப்பர் ❤️
 
எவ்வளவு தைரியமான ஆளா இருந்தாலும் நொடியில் சமயோஜிதமாக செயல்படுவது கஷ்டம்...உத்ரா சட்டுனு முடிவெடுத்து துரத்திட்டா...சூப்பர்

இதனால அவனுக்கு உத்ரா மேல உள்ள அபிப்பிராயம் மாறுமா தெரியல..
 
இந்த உத்ராவை பிடிக்குமோ முகிலுக்கு..???
இவளின் மறுபக்கத்தை இனி பாப்பானா முகில் ...???
சூப்பர் ❤️
இந்த மாதிரி பொண்ணுங்கள பாராட்டுவாங்க புகழ்வாங்க முகில் மாதிரியானாண்கள்....ஆனா குடும்பம்லாம் நடத்த யோசிப்பாங்க...
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
முகில் உத்ரா ஓட இந்த செயலையும் தப்பா புரிஞ்சுக்காம உனக்கு ஏதும் அடிபடையிலேயே உத்ரான்னு கேட்டானே அதுவரை சந்தோஷம்
நன்றி சிஸ்
சமயோசித புத்தியால் நகைய காப்பாத்திட்டா, இனியாவது அவளைப் பற்றிய அபிப்பிராயம் மாறுமா? கமலினி ஊமைக்கோட்டானோ?
நன்றி சிஸ்
Supera poguthu story..
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இந்த உத்ராவை பிடிக்குமோ முகிலுக்கு..???
இவளின் மறுபக்கத்தை இனி பாப்பானா முகில் ...???
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
எவ்வளவு தைரியமான ஆளா இருந்தாலும் நொடியில் சமயோஜிதமாக செயல்படுவது கஷ்டம்...உத்ரா சட்டுனு முடிவெடுத்து துரத்திட்டா...சூப்பர்

இதனால அவனுக்கு உத்ரா மேல உள்ள அபிப்பிராயம் மாறுமா தெரியல..
நன்றி சிஸ்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom