• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 11

Apsareezbeena loganathan

Well-known member
Member
உறவுகளை அணுசரித்து
உத்ரா புன்னகையுடன் இருக்க
ஒட்டாமல் ஒதுங்கி இருக்கும் கமலினி
இருவருக்கும் இடையே உள்ள
வித்தியாசத்தை பார்க்க....
முகில் தான் பாவம்..... 😂😂😂😂
 

Thani

Well-known member
Member
உத்ராவை பிடிக்கல என்றவன்....அவள் வந்த முதல் அவளை பற்றி மட்டுமே நினைக்கிறான்...கமலியை நினைத்து பாத்தானா ..???
இலக்கியாவின் ஓட்டு உத்ராக்கு விழும் போலவே.....
சூப்பர் ❤️
 

Romila Robert

Active member
Member
பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று கொண்டு அவளையே நினைத்து கொண்டு இருக்கின்றான் இந்த அறிவுஜீவி 🤭🤭🤭🤭😂😂😂😂
 

Santhinagaraj

Well-known member
Member
பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று கொண்டு அவளையே நினைத்து கொண்டு இருக்கின்றான் இந்த அறிவுஜீவி 🤭🤭🤭🤭😂😂😂😂
உத்ரா தான் உன் பக்கம் திரும்பவில்லைல அப்புறமும் ஏன் முகில் உத்ராவ நீ முறைச்சிகிட்டே இருக்க வெறுக்கிறேன் என்ற பெயரில் இப்பொழுது நீ தான் உத்ராவை ரொம்ப அதிகமா நினைச்சுக்கிட்டு இருக்க
 

kothaisuresh

Well-known member
Member
உத்ரா நார்மலா தான் இருக்கா. இந்த கமலினி சரியில்லையே, இலக்கியாக்கு டவுட் வந்திருச்சோ
 
இப்பவும் அமைதியான பொண்ணான கமலி வெக்கப்பட்டு உன் கூட பேசாமல் இருக்கா(அப்படி தான டா நீ நினைக்கிற)...அப்புறம் ஏன் ஏமாற்றம்...படபடனு பேசினா உனக்கு புடிக்காதே முகில்😏
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உறவுகளை அணுசரித்து
உத்ரா புன்னகையுடன் இருக்க
ஒட்டாமல் ஒதுங்கி இருக்கும் கமலினி
இருவருக்கும் இடையே உள்ள
வித்தியாசத்தை பார்க்க....
முகில் தான் பாவம்..... 😂😂😂😂
நன்றி சிஸ்
உத்ராவை பிடிக்கல என்றவன்....அவள் வந்த முதல் அவளை பற்றி மட்டுமே நினைக்கிறான்...கமலியை நினைத்து பாத்தானா ..???
இலக்கியாவின் ஓட்டு உத்ராக்கு விழும் போலவே.....
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று கொண்டு அவளையே நினைத்து கொண்டு இருக்கின்றான் இந்த அறிவுஜீவி 🤭🤭🤭🤭😂😂😂😂
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உத்ரா தான் உன் பக்கம் திரும்பவில்லைல அப்புறமும் ஏன் முகில் உத்ராவ நீ முறைச்சிகிட்டே இருக்க வெறுக்கிறேன் என்ற பெயரில் இப்பொழுது நீ தான் உத்ராவை ரொம்ப அதிகமா நினைச்சுக்கிட்டு இருக்க
நன்றி சிஸ்
உத்ரா நார்மலா தான் இருக்கா. இந்த கமலினி சரியில்லையே, இலக்கியாக்கு டவுட் வந்திருச்சோ
நன்றி சிஸ்
இப்பவும் அமைதியான பொண்ணான கமலி வெக்கப்பட்டு உன் கூட பேசாமல் இருக்கா(அப்படி தான டா நீ நினைக்கிற)...அப்புறம் ஏன் ஏமாற்றம்...படபடனு பேசினா உனக்கு புடிக்காதே முகில்😏
நன்றி சிஸ்
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom