• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 40 (Final)

ஹாஹா...நாங்களும் நடிச்சு ஏமாத்துவோம்😎😅

ஆனந்தமானவன் ரத்னாக்கு அடிமை சாசனமே எழுதிக் கொடுத்திட்டானோ😍

எத்தனை கதை படிச்சாலும் கிருதிய என்னால மறக்கவே முடியாது...ஏன் இப்படி நடந்துகிட்டானு நினைக்கவச்சுட்டே இருக்கா...

அருமையான கதை சிஸ்...வாழ்த்துகள் 😍
 

kothaisuresh

Well-known member
Member
ஆள் முழுங்கி அலற விட்டா இல்ல.வெற்றி உன்ன சுத்தல்லேயே விட்டுட்டா. 😜😜😜.ஆனந்தமானவன் அடிமை சாசனம் எழுதி குடுத்துட்டான் போல. நல்ல கதை எழில். வாழ்த்துகள் 💐💐💐💐💐
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஹாஹா...நாங்களும் நடிச்சு ஏமாத்துவோம்😎😅

ஆனந்தமானவன் ரத்னாக்கு அடிமை சாசனமே எழுதிக் கொடுத்திட்டானோ😍

எத்தனை கதை படிச்சாலும் கிருதிய என்னால மறக்கவே முடியாது...ஏன் இப்படி நடந்துகிட்டானு நினைக்கவச்சுட்டே இருக்கா...

அருமையான கதை சிஸ்...வாழ்த்துகள் 😍
மிக்க நன்றிகள் சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஆள் முழுங்கி அலற விட்டா இல்ல.வெற்றி உன்ன சுத்தல்லேயே விட்டுட்டா. 😜😜😜.ஆனந்தமானவன் அடிமை சாசனம் எழுதி குடுத்துட்டான் போல. நல்ல கதை எழில். வாழ்த்துகள் 💐💐💐💐💐
மிக்க நன்றிகள் சிஸ்
 

Karunya

New member
Member
Awesome 😍😍😍
Indha story rerun pannathukku romba thank you sister.
Arumayana story
Keep up the good work, stay blessed ❤️
 

Priyakutty

Active member
Member
செம்ம ஸ்டோரி சிஸ்.... 🤩

வெற்றி - அல்லி என்னைக்கும் இதேபோல ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்..... 🥰🥰

ஆனந்த் - ரத்னா எப்போவும் இதேபோல ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.... 🥰🥰

விபரீதம் புரியாம வயசுகோளாறு ல பண்றா தப்பு.... அதால வர பிரச்சனை....இப்படியிருக்கவங்களபத்தி அழுத்தமா சொல்லிருக்கீங்க....😔

வெற்றி - ஆனந்த் friendship..... 😊

ரத்னா லவ்....

அல்லி தைரியம்....
அத வெற்றி ரசிக்கறது....
எல்லாமே நைஸ்.... 💞

கேஸ், ட்விஸ்ட், லவ் னு செம்மயா போச்சு..... 🤩

நெறய ட்விஸ்ட் நான் எதிர்பார்க்கல..... படிக்க
படிக்க செம்ம பீல்.... 🤩

All the best for all your upcoming novels Sis.... 🥰🤝
 
Last edited:

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom