• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 37

Lakshmi

Well-known member
Member
அல்லி ராணி சண்டை போட்டுக் கொண்டு போய் விட்டாளா.
 
இந்த ரத்னா நிஜமாவே சிபிஐ ஆஃபீஸர் தானா🙄...இவ காதல் சொல்லப்படாம இருக்குனு அல்லிய குழப்பி விட்ருக்கா😬

உண்மைய சொல்லிருந்தாலும் கிருதி புரிஞ்சிருக்க மாட்டான்னு செழியன் சொன்னது கரெக்ட் தான்...என்ன...சொல்லிருந்தா லேசா கூட ஒரு குற்றவுணர்ச்சி இல்லாம இருக்கும்

அல்லிக்கு கொஞ்சம் டைம் கொடு செழியா...மனசு மாறுவா...
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஆள்முழுங்கி என்ன செஞ்சி வைச்சா?
விட்டு போயிட்டாள்
இந்த ரத்னா நிஜமாவே சிபிஐ ஆஃபீஸர் தானா🙄...இவ காதல் சொல்லப்படாம இருக்குனு அல்லிய குழப்பி விட்ருக்கா😬

உண்மைய சொல்லிருந்தாலும் கிருதி புரிஞ்சிருக்க மாட்டான்னு செழியன் சொன்னது கரெக்ட் தான்...என்ன...சொல்லிருந்தா லேசா கூட ஒரு குற்றவுணர்ச்சி இல்லாம இருக்கும்

அல்லிக்கு கொஞ்சம் டைம் கொடு செழியா...மனசு மாறுவா...
ஹாஹா ரத்னா அவங்க இரண்டு ஆண்களும் பிரண்ட் என்பதால் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டாள்.
ஆமாம்
 

Priyakutty

Active member
Member
ரத்னா க்கு எதுல விளையாட்டு னு இல்லை..... 🙄

ஆனந்த்.... அழகு ன்றது மனச பொருத்தும் இருக்கு....
அப்டி பார்த்தா நீங்க ரொம்ப அழகுதான்..... 😊

எப்படியோ அவங்க சேர்ந்துட்டாங்க....❤

இதுதான் நடந்துச்சா.....

ஆனா அல்லி.... அவங்க.... சார் ண்றாங்க....

ஏன் சோகமா நம்ம ஆளு உட்காந்துருக்காரு.... என்னாச்சு..... அல்லி என்ன சொல்லிட்டு போனாங்க..... 😔😔
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom