• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 35

Karunya

New member
Member
OMG! Unexpected twist... Awesome awesome 😍😍😍
எதிர்பார்க்கவே இல்ல அதுவும் செழியன் ரத்னா 👌👌
இந்த ஆனந்த் தான் என்னென்னவோ நினைச்சிட்டு சுத்திட்டு இருந்து இருக்கான் போல 😂😂

சூப்பர் சூப்பர்... அடுத்த எபியும் இன்னைக்கே கொடுங்களேன் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌please
 
kothaisuresh

Well-known member
Member
வாவ் அன்னெக்ஸ்பெக்டட் ட்விஸ்ட். வெற்றி (செழியன், மாறன்) . 👌👌👌👌👌. பாவம் அல்லி
 
இத நான் முதல்ல கெஸ் பண்ணேன்...அப்புறம் அந்த பையன கதறவிட்டு ரசிச்சப்ப செழியன் இல்ல போலனு நினைச்சேன்...ரெண்டு பேரையும் வெற்றினு சொல்லி நல்லா குழப்பிட்டிங்க...நான் ஹீரோக்கு கூட கிஸ்ஸிங் சீனெல்லாம் வைக்கல வில்லனுக்கு வச்சிருக்காங்கனு காண்டாகிட்டேன்😄

ஆனந்த வழிக்கு கொண்டு வர தான் ரெண்டும் லவ் பண்ணதா சொல்லிருக்குங்களோ..
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer

நன்றி.
அடுத்த எபி இப்போ வரும்.
வாவ் அன்னெக்ஸ்பெக்டட் ட்விஸ்ட். வெற்றி (செழியன், மாறன்) . 👌👌👌👌👌. பாவம் அல்லி
நன்றி சிஸ்.
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
இத நான் முதல்ல கெஸ் பண்ணேன்...அப்புறம் அந்த பையன கதறவிட்டு ரசிச்சப்ப செழியன் இல்ல போலனு நினைச்சேன்...ரெண்டு பேரையும் வெற்றினு சொல்லி நல்லா குழப்பிட்டிங்க...நான் ஹீரோக்கு கூட கிஸ்ஸிங் சீனெல்லாம் வைக்கல வில்லனுக்கு வச்சிருக்காங்கனு காண்டாகிட்டேன்😄

ஆனந்த வழிக்கு கொண்டு வர தான் ரெண்டும் லவ் பண்ணதா சொல்லிருக்குங்களோ..
ஹாஹா. அப்படிமட்டும் இருந்திருந்தா ஆன்டி ஹீரோ கதையாகியிருக்கும் :D
OMG..enna oru twist....konjam kuda yethir pakkala.... Next ud kodungka pls. Suspens tangkala
நன்றி.
 
Lakshmi

Well-known member
Member
நான் எப்பவோ எதிர்பார்த்தேன் வெற்றியும் செழியனும் ஒரே ஆளாக இருப்பார்கள் என்று.
 
Divya Siva

Active member
Member
😲😲😲😱😱😱 sema sema ethirpakatha twist sis👌👌👌 na kuda yosichan enna villanuku ellam romance scene vachirukanga , sezhiyanuku yen vakkala nu ipathan theriyuthu Vera level... 👏👏👏👏👏👏😍😍😍😍😍😍❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom