• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 32

அல்லி காதலுக்கு கண் மூளை அறிவு எதுவுமே இல்ல😏

வெற்றி கேஸ எடுத்ததும் செழியனுக்கு ஏன் பிரச்சனை வருது😯
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அல்லி காதலுக்கு கண் மூளை அறிவு எதுவுமே இல்ல😏

வெற்றி கேஸ எடுத்ததும் செழியனுக்கு ஏன் பிரச்சனை வருது😯
லவ் இருந்தாலே அப்படித்தான் மூளை இருக்காது :D;)
அல்லியால தான் வெற்றி மாட்டப் போறானோ
பார்ப்போம் சிஸ்
 

Lakshmi

Well-known member
Member
அவஸ்தை பட்டு இந்த காதல் தேவையா என்று தோன்றுகிறது.
 

Priyakutty

Active member
Member
எனக்கு அல்லி பண்றது பிடிக்கல.... 😤
என்ன இது அவர் இவ்ளோ கெட்டவர் னு தெரிஞ்சி கூட அவர்ட்ட திருத்தரேன் அது இது அந்த மாதிரி போதை பொருள் விக்கறத விட்டுடு ன்னுட்டு.... 🙄

நீங்க சொன்னதும் அவன் கேட்ருவான்.... 🤨

செழியன் க்கு என்ன call வந்துச்சு ஏன் பதற்றம்.... 🤔
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom