• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 11

ரொம்ப தான் பண்ற அல்லி...மருமவன்னு சொல்றியே உங்கம்மா கிட்ட அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகிருந்தா என்ன பண்ணுவ...

இவனுக்கும் உள்ளாற ஏதோ இருக்கு போலயே😃
 

kothaisuresh

Well-known member
Member
எப்படி அடி பட்டது? அவன் நண்பர்கள் எங்கே? என்ன வெற்றிக்கு லவ் ஸ்டார்டிங்கா?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரொம்ப தான் பண்ற அல்லி...மருமவன்னு சொல்றியே உங்கம்மா கிட்ட அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகிருந்தா என்ன பண்ணுவ...

இவனுக்கும் உள்ளாற ஏதோ இருக்கு போலயே😃
லவ்வு ... அதெல்லாம் யோசிக்கலை.
இருக்கும்
எப்படி அடி பட்டது? அவன் நண்பர்கள் எங்கே? என்ன வெற்றிக்கு லவ் ஸ்டார்டிங்கா?
பார்ப்போம் சிஸ்.
இருக்கலாம்
 

Priyakutty

Active member
Member
எப்படி ப்பா இவ்ளோ அடிபடுச்சு.... ☹️😔

அல்லி அவங்க அம்மா ட்டயே சொல்லிட்டாங்க....
ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் டிரீட்மென்ட் ம் எடுக்க வச்சிட்டாங்க.... 🥰

அழாதீங்க அல்லி....
நம்ம வெற்றி மேல எவ்ளோ பாசம்....

வெற்றியும் பிளாட் போலயே.... 😜

சைட்டிங் ஆஹ்.... 🤭

ஆனா என்னாச்சு.... ஏன் அவங்க அன்ப புரிஞ்சிக்க மாட்டாறாரு...🤔
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom