மனம் கொய்த மாயவனே
வணக்கம் நண்பர்களே!
இந்தக் கதையை நிறைய பேர் ரீரன் செய்ய சொல்லி கேட்டதால் இன்று முதல் ஆரம்பிக்கிறேன். இந்த நேரத்தில் இந்தக் கதையை போட முக்கியமான காரணம் இருக்கு. இப்போது எழுதிக் கொண்டிருக்கும் மௌவல் மலரே மௌனமேனடி கதைக்கும், இந்தக் கதைக்கும் ஒரு லிங்க் இருக்கு.
மனம் கொய்த மாயவனே கதையில் வந்த ஒரு கேரக்டர் வச்சுத்தான் மௌவல் மலரே மௌனமேனடி கதை உருவாகி இருக்கு. அந்தக் கேரக்டர் யார்? என்ன? என்று மௌவல் மலரே மௌனமேனடி கதையில் பார்க்கலாம்.
இரண்டு கதைக்கும் ஒரு லிங்க் இருந்தாலும், தனி தனியாக படித்தாலும் புரியும் படியாகத்தான் கதை இருக்கும்.
ezhilanbunovels.com

மனம் கொய்த மாயவனே - 1 » Ezhilanbu Novels
மனம் கொய்த மாயவனே - 1 » Read and Write Online Tamil Novels

Last edited: