• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 9

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Thani

Well-known member
Member
இவள் பேசாமல் இருந்தது தான் சரி....பயபுள்ள கொஞ்சமாச்சும் சிந்தித்து பாக்கட்டும்
சூப்பர் ❤️
 

Santhinagaraj

Well-known member
Member
டேய் ஜீவா நீ பேசாம இருக்கும்போது அவளுக்கும் அப்படித்தான் இருக்கும் அவ பேசாம இருக்கவும் உனக்கு இவ்ளோ கோவம் வருதுல்ல அப்ப நீ ஏன் அவ கிட்ட பேசாம இருக்க
 
என்னடா லாஜிக் இது...நீ பேசாம இருப்ப...என்ன ஏதுனு சொல்ல மாட்ட...அவ இப்ப பேசாம இருந்தா ஏன் கோபப்படுற...சந்தோஷம் தான அடையனும்😏...பேசலேனாலும் துரைக்கு அவ மட்டும் வேணுமோ😬
 

kothaisuresh

Well-known member
Member
அவ பேசலைனா மட்டும் உனக்கு கோவம் வரும், அப்ப நீ பண்றது
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவள் பேசாமல் இருந்தது தான் சரி....பயபுள்ள கொஞ்சமாச்சும் சிந்தித்து பாக்கட்டும்
சூப்பர் ❤️

டேய் ஜீவா நீ பேசாம இருக்கும்போது அவளுக்கும் அப்படித்தான் இருக்கும் அவ பேசாம இருக்கவும் உனக்கு இவ்ளோ கோவம் வருதுல்ல அப்ப நீ ஏன் அவ கிட்ட பேசாம இருக்க

என்னடா லாஜிக் இது...நீ பேசாம இருப்ப...என்ன ஏதுனு சொல்ல மாட்ட...அவ இப்ப பேசாம இருந்தா ஏன் கோபப்படுற...சந்தோஷம் தான அடையனும்😏...பேசலேனாலும் துரைக்கு அவ மட்டும் வேணுமோ😬

அவ பேசலைனா மட்டும் உனக்கு கோவம் வரும், அப்ப நீ பண்றது

நான் பதில் சொல்ல தாமதப்படுத்தினாலும் தொடர்ந்து கமெண்ட் பண்ணும் உங்கள் அன்புக்கு நன்றி பிரண்ட்ஸ்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom