• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 22

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவனால தனுவுக்கும் அழுத்தம் வர வாய்ப்பிருந்திருக்கு😮...நல்லவேளை அதுக்குள்ள ஜீவா விஷயம் தெரிஞ்சு டாக்டர் கிட்ட போயாச்சு...
 

Thani

Well-known member
Member
மனைவிக்கும் இவனால் மனஅழுத்தம் வரவாய்ப்பு இருக்கு என்றவுடன் ஜீவா இன்னும் தன்னை மாற்றிக்கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கு ....இவன் ஒண்ணும் கெட்டவன் இல்லையே ...
சூப்பர் ❤️
 

Santhinagaraj

Well-known member
Member
இவன் கூட இருந்ததனால தனுவுக்கும் மன அழுத்தம் வர பார்த்து இருக்கு நல்ல வேலை முன்னாடியே கண்டுபிடிச்சிட்டாங்க நான் கூட தனுக்கு ஏதோ பெருசா வந்துருச்சுன்னு நினைச்சேன்
 

kothaisuresh

Well-known member
Member
நல்லவேளை கரெக்ட் டயமுக்கு ட்ரீட்மென்ட் போகவே இரண்டு பேரும் பாதிப்புக்கு உள்ளாகாம தப்பிச்சாங்க
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom