• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 18

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரொம்ப மன அழுத்தம் காரணமா இப்படி வருதோ இவனுக்கு🤔...மனசு விட்டு யார் கிட்டயாவது பேசனும்...எல்லாத்தையும் உள்ளுக்குள்ள போட்டு அடைச்சு வச்சிருக்கான்
 

Thani

Well-known member
Member
ரொம்ப ரொம்ப மனஅழுத்தத்தில இருக்கான் போல் ஜீவா ...
 

kothaisuresh

Well-known member
Member
அவன் உடனே ஒரு மனோதத்துவ டாக்டரை பாக்கறதுதான் சரி
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரொம்ப மன அழுத்தம் காரணமா இப்படி வருதோ இவனுக்கு🤔...மனசு விட்டு யார் கிட்டயாவது பேசனும்...எல்லாத்தையும் உள்ளுக்குள்ள போட்டு அடைச்சு வச்சிருக்கான்
ம்ம் அதான் பிராப்ளம்
ரொம்ப ரொம்ப மனஅழுத்தத்தில இருக்கான் போல் ஜீவா ...
ஆமாம்
அவன் உடனே ஒரு மனோதத்துவ டாக்டரை பாக்கறதுதான் சரி
பார்க்கலாம்
 

Santhinagaraj

Well-known member
Member
ஜீவாவோட மன உணர்வுகளை வெளிப்படுத்தாதனால தான் இப்படி மன அழுத்தம் அதிகமாகி மூச்சுத் திணறல் வருது போல. யார்கிட்டயாவது மனசு விட்டு பேசுனா சரியா போயிடும்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom