• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 13

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Thani

Well-known member
Member
அச்சோ ...தனுஅப்பா இப்படி முடிவு எடுப்பார் என நினைக்கலை.....
இப்போவாவது வாயை திறந்து உண்மையான காரணத்தை கூறமாட்டேன்கிறானே.....ஒருவேளை தனுவும் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்காளோ ..??தனுக்காக பாக்குறானா என்ன ..????
தனுவின் மாமனார் மாமியார் செம ...ஞாயவாதிகள் தான் இவங்க ...
சூப்பர் ❤️
 

Santhinagaraj

Well-known member
Member
தனுவ அவங்க அப்பா கூட அவ வீட்டுக்கு அனுப்பி வைங்க கொஞ்ச நாள் பிரிஞ்சி இருந்தா தான் அந்த ஜீவாக்கு தனுவோட அருமை புரியும்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அச்சோ ...தனுஅப்பா இப்படி முடிவு எடுப்பார் என நினைக்கலை.....
இப்போவாவது வாயை திறந்து உண்மையான காரணத்தை கூறமாட்டேன்கிறானே.....ஒருவேளை தனுவும் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்காளோ ..??தனுக்காக பாக்குறானா என்ன ..????
தனுவின் மாமனார் மாமியார் செம ...ஞாயவாதிகள் தான் இவங்க ...
சூப்பர் ❤️

இப்போ தனு என்ன பண்ணப் போறா?

அப்பாவா அவர் மகளை வீட்டுக்கு கூப்பிடுறது தப்பில்லை...தனு என்ன செய்யப்போறா

தனுவ அவங்க அப்பா கூட அவ வீட்டுக்கு அனுப்பி வைங்க கொஞ்ச நாள் பிரிஞ்சி இருந்தா தான் அந்த ஜீவாக்கு தனுவோட அருமை புரியும்

எல்லாருக்கும் நன்றி பிரண்ட்ஸ்
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom