• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 11

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Thani

Well-known member
Member
என்னடா பிரச்சனை உனக்கு வாயை தொறந்து சொன்னாதானே புரியும் ....
சார் மூஞ்சையை திருப்பிக்கிட்டு போனதை எல்லாம் மறந்து போனார் போல.....அவள் மூஞ்சை திருப்பினவுடன் கோவம் வருது ....
ஆபீஸ் பிரச்சனையை ஆபிசில் விட்டுடணும் சாரே...😡
சூப்பர் ❤️
 

kothaisuresh

Well-known member
Member
என்ன பிரச்சனைனு சொன்னா தான் தெரியும், கோவம் மட்டும் வருது
 

Santhinagaraj

Well-known member
Member
பிரச்சனை என்னனு சொல்லாம இவ்ளோ கோவப்படுறான் இவனுக்கு என்னதான் ஆச்சு
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவன் ஆன்டிஹீரோவா இருப்பானோ🙄என்ன ஏதுனு சொல்லமாட்டானாம் கோபம் மட்டும் படுவானாம்😡
இவர் சைலன்ட் ஹீரோ :ROFLMAO:
என்னடா பிரச்சனை உனக்கு வாயை தொறந்து சொன்னாதானே புரியும் ....
சார் மூஞ்சையை திருப்பிக்கிட்டு போனதை எல்லாம் மறந்து போனார் போல.....அவள் மூஞ்சை திருப்பினவுடன் கோவம் வருது ....
ஆபீஸ் பிரச்சனையை ஆபிசில் விட்டுடணும் சாரே...😡
சூப்பர் ❤️
அதெல்லாம் ஆண்களுக்கு பழக்கம் இல்லை
என்ன பிரச்சனைனு சொன்னா தான் தெரியும், கோவம் மட்டும் வருது
சிலர் அப்படித்தான்
பிரச்சனை என்னனு சொல்லாம இவ்ளோ கோவப்படுறான் இவனுக்கு என்னதான் ஆச்சு
கண்டு பிடிப்போம்
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom