• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 1

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மனதோடு உறவாட வந்தவளே

இன்று முதல் இந்தக் கதையை ரீரன் பண்றேன் மக்களே!

இது என்னோட முதல் நாவல். இப்ப இருக்கும் நேர்த்தி இருக்குமான்னு தெரியலை. சோ, கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.

இது ரீரன் கதை என்பதால் என்னால் தினம் எபி போட முடியும். ஆனால், உங்களால் தினமும் பாலோ பண்ண முடியுமா தெரியலை. அதனால் தினம் எபி போடலாமா? அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் எபி போடலாமான்னு சொல்லிட்டு போங்க.

அதுக்குத் தகுந்தாற்போல் எபி போடுறேன்.

 

Mathykarthy

Well-known member
Member
Nice start.. 🥰🥰🥰
ஒரு நேரம் எரிஞ்சு விழறான்.. அடுத்த நேரம் அன்பா வருடுறான்.. என்ன பிரச்சனை இவனுக்கு..
ரெண்டு பேருமே சண்டை வந்துரும்னு பேச்சை தவிக்குறாங்க.. எத்தனை காலம் இப்படியோ..
 

Santhinagaraj

Well-known member
Member
ரஞ்சனுக்கு அப்படி என்ன யோசனை.
உங்களால் முடிஞ்சா தினமும் ud போடுங்க
 
படிக்காத கதை😍
முதல் கதை மாதிரி தெரியல...நல்ல நடை😍
உங்கள் வசதிப்படி போடுங்க சிஸ்...எப்படி போட்டாலும் படிப்போம்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
படிச்சிருக்கேன், திரும்ப படிக்கிறேன்
:love: :love:
Nice start.. 🥰🥰🥰
ஒரு நேரம் எரிஞ்சு விழறான்.. அடுத்த நேரம் அன்பா வருடுறான்.. என்ன பிரச்சனை இவனுக்கு..
ரெண்டு பேருமே சண்டை வந்துரும்னு பேச்சை தவிக்குறாங்க.. எத்தனை காலம் இப்படியோ..
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரஞ்சனுக்கு அப்படி என்ன யோசனை.
உங்களால் முடிஞ்சா தினமும் ud போடுங்க
நன்றி சிஸ்
படிக்காத கதை😍
முதல் கதை மாதிரி தெரியல...நல்ல நடை😍
உங்கள் வசதிப்படி போடுங்க சிஸ்...எப்படி போட்டாலும் படிப்போம்
நன்றி சிஸ்
 

Thani

Well-known member
Member
இவன் தனக்குள்ள போட்டு குமைந்து பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி தனுவை பாடாய்படுத்தப் போகிறான் ..
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவன் தனக்குள்ள போட்டு குமைந்து பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி தனுவை பாடாய்படுத்தப் போகிறான் ..
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom