• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 37 (Final)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இளஞ்சித்திரன் தந்தை,அண்ணனுக்கு
கடுமையான தண்டனை கொடுத்திருக்கலாம்.
இங்கே இரண்டு ஜோடிகளும சந்தோஷமா ,
நிம்மதியாக குழந்தைகளுடன் வாழ்வது
மிக அருமையான முடிவு.
மிக்க நன்றி மா ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வாவ்.. சூப்பர்கா...இளா சொன்ன மாதிரி புத்திரசோகம் தான் கொடுமை.. வேங்கையனுக்கு தேவை தான் .....

பூவா மலர்ந்த காதல் ஒன்னு புயலாய் எழுந்த காதல் ஒன்னு னு இரண்டு காதல் ஜோடியையும் மனசில நிறுத்திட்டீங்க...

வாழ்த்துகள்கா💐💐💐💐💐
மிக்க நன்றி மா ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
azhagana kadhai.:love: iyalbai ovoru kadhaapathirangalayum kondu sendra vidham arumai.👌 vaasikum bodhey, azhagai karpanai sei vaitha ungal ezhuthukal migavum arumai. vaazhukal thozhi.💐💐. menmelum valarga..💐💐
மிக்க நன்றி சிஸ்❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Intha kathai first potta pothu starting mattum padichi irrunthen miss pannitten nu romba varuthappatten rerun pottu santhosappaduthittinga pa semma story. Ila appakku innum kadumaiyathandanai kedaichi irrukkanum nu thonuthu pa
Ivanga rendu perum pondatti kobappatta eppadi samalikkrathunnu nalla therinchi vachi irrukkanga😍😍😍
Kayal valaikappu delivery negizhvu semma azhagu pa😍😍😍😍😍
மிக்க நன்றி சிஸ்❤️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom